WhatsApp யில் Diwali க்கு ஸ்பெஷல் அனிமேஷன் ஸ்டிக்கர் எப்படி அனுப்புவது?
WhatsApp இன் இந்த இனிய தீபாவளி ஸ்டிக்கரை Android மற்றும் iOS பயனர்கள் இருவரும்
Whatsapp ஹேப்பி தீபாவளி' என்ற புதிய ஸ்டிக்கர் பேக்கை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த ஸ்டிக்கரை உங்கள் மொபைலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மிகப்பெரிய மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பும் தனது பயனர்களுக்கு தீபாவளிப் பரிசை வழங்கியுள்ளது. இந்திய பயனர்களுக்காக பிரத்யேகமாக இந்தியில் வடிவமைக்கப்பட்ட 'ஹேப்பி தீபாவளி' என்ற புதிய ஸ்டிக்கர் பேக்கை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. WhatsApp இன் இந்த இனிய தீபாவளி ஸ்டிக்கரை Android மற்றும் iOS பயனர்கள் இருவரும் பயன்படுத்தலாம். இந்த ஸ்டிக்கரை உங்கள் மொபைலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கொண்டாட்ட முறைகள் முற்றிலும் மாறி போயுள்ளன. இந்த காலக்கட்டத்தில் விர்ச்சுவல் முறையில் அனைவருடன் இணைந்து இருப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்திருக்க வாட்ஸ்அப் மட்டுமே சிறந்த தளமாக இருக்கிறது.
வாட்ஸ்அப் ஸ்டிக்கர் இதை கொண்டு பயனர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம்.
இவற்றை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகைக்காக வாட்ஸ்அப் அனிமேடெட் ஸ்டிக்கர்களை வெளியிட்டு உள்ளது. ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு அனுப்பி பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile