WhatsApp chat பேக்கப்பிள் புதிய அம்சம்,மற்றும் இதுக்கான சாவி உங்களிடம் தான் இருக்கும்
WhatsApp யில் புதிய அம்சம்
இப்போது நிறுவனம் பயனர்களுக்கு சாவியை (key)கொடுக்கும்
Chat பேக்கப் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்படும்
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை ஆப்பிள் ஐகிளவுட் அல்லது கூகுள் டிரைவில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்து கொள்ள முடியும்.
புது அம்சம் குறித்த அறிவிப்பை பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிகிறது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் அம்சத்தை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியின் குறுந்தகவல்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் அம்சம் 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
WhatsApp Google ட்ரைவ் மற்றும் Apple iCloud யில் சேட் (Chat )பேக்கப் எப்படி பாதுகாப்பாக வைப்பது?
அதன் அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையில், வாட்ஸ்அப் E2E பேக்கப்பை இயக்குவதற்கு என்க்ரிப்ஷன் key சேமிப்பிற்காக ஒரு புதிய பொறிமுறையை உருவாக்கியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது iOS மற்றும் Android இரண்டிலும் வேலை செய்கிறது. E2E பேக்கப் இயக்கப்பட்டால், பேக்கப் ஒரு தனித்துவமான, தோராயமாக உருவாக்கப்பட்ட கியுடன் (Key ) குறியாக்கம் செய்யப்படும். key மேனுவல் அல்லது பயனர் பாஸ்வர்ட் மூலம் பாதுகாக்க மக்கள் தேர்வு செய்யலாம். ஒருவர் பாஸ்வர்டை தேர்ந்தெடுக்கும்போது, கேய ஒரு பேக்கப் விசை Vault சேமிக்கப்படும், இது வன்பொருள் பாதுகாப்பு தொகுதி (HSM) எனப்படும் ஒரு கூறு அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
என்க்ரிப்டட் வாட்ஸ்அப் chat பேக்கப் எவ்வாறு அணுகுவது:
வாட்ஸ்அப் படி, அக்கவுண்ட் பயனர் தனது பேக்கப்பை அணுக விரும்பும் போது, அவர் தனது அக்சஸ் key வால்ட் மூலம் அணுகலாம். பயனர்கள் தங்கள் என்க்ரிப்ஷன் key வோல்ட் மற்றும் HSM- அடிப்படையிலான பேக்கப் key ரீஸ்டோர் தங்கள் பேக்கப்களை என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு தங்கள் தனிப்பட்ட பாஸ்வர்டை பயன்படுத்தலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile