Whatsapp யில் விரைவில் புது அம்சம் இனி இதை வாட்ஸ்அப் யில் செய்யலாம்.
வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயனர் தேர்வு செய்யும் பிரிவுக்கு ஏற்றவகையில் பதில்கள் பட்டியலிடப்படுகின்றன
வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே சில அம்சங்கள் பற்றிய விவரங்கள் முந்தைய பீட்டா வெர்ஷன்களில் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில், பயனர்கள் தங்களின் அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயனர் தேர்வு செய்யும் பிரிவுக்கு ஏற்றவகையில் பதில்கள் பட்டியலிடப்படுகின்றன. சோதனை அடிப்படையில் இந்த அம்சம் சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இதே அம்சத்தை ஐ.ஒ.எஸ். தளத்தில் வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அம்சம் கொண்டு பயனர் அருகில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடை பற்றிய விவரங்களை தேடி அறிந்து கொள்ளலாம். இதற்கென புது இண்டர்பேஸ் உருவாக்கப்படுகிறது. புது அம்சம் பிசினசஸ் நியர்பை (Businesses Nearby) என அழைக்கப்படுகிறது. இதனை கிளிக் செய்ததும், எந்த பிரிவில் தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile