By Saku

வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான YouTube நாட்டில் அதன் பிரீமியம் சேவையின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விளம்பரமில்லா சேவையின் அனைத்து சந்தா திட்டங்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

YouTube ப்ரீமியம் விலை அதிகரிப்பு

தனிப்பட்ட திட்டத்தின் மாதந்திர விலை பழைய விலை -ரூ.129 புதிய விலை - ரூ.149

குடும்ப திட்டம் (மாதந்திரம் பழைய விலை  -.ரூ.189 புதிய விலை  -ரூ.299

மாணவர்களுக்கான (மாதந்திரம்) பழைய விலை  -.ரூ.79 புதிய விலை  -ரூ.89 

தனிப்பட்ட திட்டத்தின் மாதந்திர விலை   பழைய விலை -ரூ.129 புதிய விலை - ரூ.149    குடும்ப திட்டம் (மாதந்திரம்)  பழைய விலை  -.ரூ.189 புதிய விலை  -ரூ.299    மாணவர்களுக்கான (மாதந்திரம்)  பழைய விலை  -.ரூ.79 புதிய விலை  -ரூ.89