செப்டம்பர் Upcoming மூவீ லிஸ்ட்டில் Theater மற்றும் OTT யில் என்ன  என்ன படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்  வாங்க.

தளபதி  விஜய் நடிக்கும் GOAT திரைப்படம்  வெங்கட் பர்பு இயக்கத்தில்   செப்டம்பர்  5  தியேட்டரில்  வெளியாகும்  இதில் ஸ்நேக மற்றும் மீனாக்ஷி நடித்துள்ளார்

GOAT (The Greatest of All Time)

நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  ரகு தாத்தா, ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மில் திரையிடப்பட உள்ளது. இப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி ZEE5 இல் திரையிடப்பட உள்ளது

ரகு தாத்தா 

மெய்யழகன் '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இதன் இயக்குனர் ஆவர் நடிகர் கார்த்தியின் 27வது  திரைப்படமாகும் இது செப்டம்பர் 27 தியேட்டரில் ரிலீசாகிறது 

மெய்யழகன்