Oneplus யின் இந்த போன்  ஜனவரி தொடக்கத்திலே அட்ரிமுகமாகும் அதாவது இது ஜனவரி 7 வரும். இந்த சீரிஸ் கீழ் Oneplus 13 மற்றும் அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் Oneplus 13R இருக்கும்.

Oneplus 13 சீரிஸ்  

Samsung யின் இந்த போனுக்கு  பல  நாட்களாக காத்திருந்த போன்களில் ஒன்றாகும் இந்த Galaxy S25 Ultra போன் 2025 கேலக்சி அன்பேக்ட் நிகழ்வில் ஜனவரி 2025 அறிமுகமாகும்.

Samsung Galaxy S25 Ultra

Oppo Reno 13 சீரிஸ்  போன் வரும் ஜனவரி 2025  அறிமுகமாகும்  அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில்  டீஸ் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த சீரிஸ் கீழ்  Reno 13 மற்றும் Reno 13 pro ஆகியவை அடங்கும்.

Oppo Reno 13 Series

Realme  அதன் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் Realme சீரிஸ் கீழ் Realme 14 Pro மற்றும் Realme 14 Pro+  அறிமுகமாகும், இந்த ஸ்மார்ட்போன் மிக சிறந்த அம்சங்கள் இருக்கும்

Realme 14 Pro Series

சாம்சங்கின் Galaxy S25 சீரிஸ் கீழ்  இதில்  Galaxy S25, S25 Plus, Galaxy ஸ்லிம்  மற்றும் S25 அல்ட்ரா ஆகியவை அடங்கும். மேலும் இது ஜனவரி 22,2025  அறிமுகமாகும் என உருதி செய்துள்ளது.

Samsung Galaxy S25 Series