உங்களின் போனின் ஓவர் ஹீட் ஆவதன் காரணம் தொடர்ந்து வீடியோ பார்ப்பது, கேமிங் பேட்டரி குறைபாட்டால் சூடாவது இதுவே ஓவர் ஹீட்க்கு காரணம் ஆகும்.
போன் ஓவர் ஹீட் பாதுகாப்பது எப்படி?
எப்பொழுது போனை ஒரிஜினல் சார்ஜர் உடன் சார்ஜ் செய்ய வேண்டும்.
போன் ஓவர் ஹீட் பாதுகாப்பது எப்படி?
அதே நேரத்தில் நேரடியான வெயில் அல்லது சூடான இடத்தில் வைக்க கூடாது.
போன் ஓவர் ஹீட் பாதுகாப்பது எப்படி?
தேவை இல்லாத போனின் பேக்ரவுண்ட் ஆப்பை நிறுத்திவிட வேண்டும்.
போன் ஓவர் ஹீட் பாதுகாப்பது எப்படி?
உங்கள் போன் 100 சதவிகிதம் சார்ஜ் விட்டால் உடனே சார்ஜரிளிருந்து எடுத்து விட வேண்டும்.
போன் ஓவர் ஹீட் பாதுகாப்பது எப்படி?
உங்கள் போன் அதிகம் சூடகினால் சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள்
போன் ஓவர் ஹீட் பாதுகாப்பது எப்படி?
எப்பொழுது உங்களின் போனின் சாப்ட்வேரை அப்டேட் செய்து கொண்டிருப்பது நல்லது.