Samsung யின் 10000ரூபாய்க்குள்  வரும் போன்

Amazon யில் வெறும்  ரூ,10000க்குள்  வரும் Samsung போனை  ஆபர் விலையில் போனை  வாங்கலாம்.

Samsung Galaxy M14 போன் ஒரு 6.6-இன்ச் LCD டிஸ்ப்ளே உடன் 90Hz ரெப்ராஸ் ரேட்  உடன் இதில் Exynos 1330 ப்ரோசெசர் கொண்டுள்ளது பின்புறத்தில் ட்ரிப்பில் கேமரா  இதை அமேசானில் 8,540யில் வாங்கலாம்.

Samsung Galaxy M14

Samsung Galaxy A14 யில் 6.6-இன்ச் LCD டிஸ்ப்ளே  உடன் இதில் Mediatek Helio G80 ப்ரோசெசர் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனின் விலை அமேசானில் 12,999 ஆபரின் கீழ் இதை 10,000க்குள் வாங்கலாம்.

Samsung Galaxy A14

Samsung Galaxy A06 யில் Mediatek Helio G85 ப்ரோசெசர் மற்றும் 6.7-இன்ச் LCD டிஸ்ப்ளே 5000mAhபேட்டரி கொண்ட இந்த போன் அமேசானில் ரூ,9,998 வாங்கலாம்.

Samsung Galaxy A06

Samsung Galaxy F13 யில் 6.6-இன்ச்  LCD டிஸ்ப்ளே 6000mAh பேட்டரி உடன் இதில் ட்ரிப்பில் கேமரா உடன் 50MP வைட் லென்ஸ், 5MP அல்ட்ரா வைட் , 2MP டெப்த் மற்றும் முன் பக்கத்தில் 8MP செல்பி கேமரா இதை அமேசானில்  ரூ,8,990 வாங்கலாம் 

Samsung Galaxy F13

Samsung Galaxy M15 இந்த போன் AMOLED டிஸ்ப்ளே உடன் 50MP ட்ரிப்பில் கேமரா உடன் 6000mAh கொண்டுள்ள இந்த போனை அமேசானில் ரூ,10,999யில் வாங்கலாம்  

5.Samsung Galaxy M15