ராயன் திரைப்படத்தின் டாப் 5 ஸ்பெசல்  விஷயம்

நடிகர் தனுஷ் நடிக்கும் ராயன் ஜூலை .26 ஆன இன்று ரிலீஸ் ஆகியது இந்த திரைப்படம்  தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளில் பார்க்கலாம்

இந்த படத்தில் தனுஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் என்ன ஸ்பெசல் பார்க்கலாம்.

1. தனுஷ் இந்த படத்தில்  தானே இயக்கி  தானே  நடிப்பது என்பது மிக பெரிய ஸ்பெசல் ஆகும்

2. தனுஷ் நடிக்கும்  இந்த படம் 50வது திரைப்படமாகும்  என்பதால் மக்கள் மத்தியில் மிக பெரிய  அளவில் கொண்டாடப்படுகிறது

3. வரும் ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுசின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் கொண்டாடுவது ஸ்பெசல் ஆகும்.

4.ராயன் படத்தில் AR ரகுமான் இசையில் வெளிவந்த  உசுரே நீதானே  மிகவும் டாப் ற்றேண்டிங் ஸ்பெசல் ஆகும்.

5. தனுசின்  இந்த திரைபடம் அதிரடியுடன்  இதில் இன்டர்வெல் காட்சியின் போது தனுஷ் பெரிய சம்பவம் செய்திருக்கிறார் என்பதும் மிக பெரிய ஸ்பெசல் ஆகும்

ரசிகர்களின் கருத்து  ராயன் திரைப்படம் முன்பதிவில் 4 கோடி வரை பெற்றுள்ள நிலையில் ராசிகள் மிக பெய அளவில் வெற்றி பெரும் என கூறிகிறார்க