Pixel 9 pro 6.3 இன்ச் LTPO OLED மற்றும் இதன் மறுபக்கம்  Pixel 9pro யில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது

டிஸ்ப்ளே

பிக்சல் 9 ப்ரோவில் 4700எம்ஏஎச் பேட்டரி உள்ளது, அதே நேரத்தில் பி Pixel 9 Pro XL 5060எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

பேட்டரி 

இரண்டு போன்களிலும் கஸ்டமர்கள் 45 வாட் பாஸ்டன சார்ஜிங்கைப் வழங்குகிறது சார்ஜிங் ஸ்பீட் Pixel 9 pro யில் 30 நிமிடத்தில் 55% மற்றும் Pro XL 70% சார்ஜ் ஆகும் 

சார்ஜிங் ஸ்பீட் 

பிக்சல் 9 ப்ரோ  யில் 199 கிராம் இடை  மற்றும் பிக்சல் 9 ப்ரோ XL இடை  221 கிராம்  ஆகும் 

இடை 

Pixel 9 pro ரூ. 1,09,999 விலையிலும், Pixel 9 proXL  ரூ.1,24,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது 

விலை