நம்முள் பலர் OTT யில் வரும் படங்களை  பார்த்து மகிழ்கிறார்கள் இந்த லிஸ்டில்  என்ன என்ன படங்கள் இருக்கிறது என்று  பார்க்கலாம்

தனுஷ்  தானே இயக்கி  நடித்த திரைப்படம் ஆகஸ்ட் 23ம் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்  செய்யப்பட்டுள்ளது 

ராயன்

கல்கி 2898 AD, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதாவது பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இரண்டு ஸ்ட்ரீமிங் வெளியிடப்பட்டது

Kalki 2898 AD

ஜமா இந்த திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று  திரையரங்குகளில்  வெளியாகியது  அதனை தொடர்ந்து அமேசான் பிரைம் OTT யில் வெளியாகும் 

ஜமா:

விராஜி இது  ஒரு திரில்லர்  படமாகும்  இதை  ஆஹா OTT ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது அதியந்த் ஹர்ஷா இயக்கத்தில்v வெளிவந்தது 

விராஜி

பாலு சர்மா இயக்கிய காதல் திரைப்படம் தான் உணர்வுகள் தொடர்கதை. . இது ஆஹா OTT தளத்தில்  ஸ்ட்ரீமிங்  செய்யப்படுகிறது

உறவுகள்  தொடர்கதை 

கிர் இது காமெடி  திரைப்படமாகும் இது ஆகஸ்ட் 23 முதல் டிஸ்னி+ஹோஸ்டரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது

உறவுகள்  தொடர்கதை 

Digit Intro 2021

Digit Intro 2021