இந்த 2 போனில் இருக்கும் முக்கிய  வித்தியாசம் Nothing Phone (2a) Plusமெட்டாலிக் டிசைன் லைன் இருக்கிறது

டிசைன் 

அதுவே  Phone (2a) யில் ப்ளாஸ்டிக் லைன் இருக்கிறது இந்த இரு போனிலும் ட்ரேன்ஸ்பரென்ட்  பேக் இருக்கிறது 

டிசைன் 

Nothing Phone (2a) Plus MediaTek யின்  Dimensity 7350 Pro ப்ரோசெசர் அதன் மறுபக்கம் Phone (2a) யில் Dimensity 7200 ப்ரோசெசர் இருக்கிறது

ப்ரோசெசர் 

இந்த இரு போனிலும் பின்புற கேமரா ஒரே மாதுரி இருக்கிறது  ஆனால்  செல்பி கேமரா மட்டும் வித்தியாசம்

கேமரா 

இந்த போனில் முன் 50மெகாபிக்சல் செல்பிக்கு ஆனால் Nothing Phone (2a) யில் வெறும் 32மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது

கேமரா 

இந்த இரு போனிலும் ஒரே மாதுரியன் 5000Mah பேட்டரி இருக்கிறது பாஸ்ட் சர்ஜிங்கில் 50 வாட் இருக்கிறது  ஆனால், Nothing Phone (2a) 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கியது.

சார்ஜிங் 

Nothing Phone (2a) Plus யில் NothingOS 2.6 ,வேலை செய்கிறது ஆனால், Phone (2a) யில் NothingOS 2.5 அறிமுகமானது

சாப்ட்வேர்