இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங்  தினமும் 100SMS இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும் இது  தவிர  JioCinema மற்றும் JioCloud கிடைக்கும் 

jio ரூ,349 plan 

இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா, தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதன் வேலிடிட்டி  28 நாட்களுக்கு இருக்கும் 

Jio ரூ,399 plan

இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு  இருக்கிறது 

Jio ரூ,449 plan

இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா உடன் அன்லிமிடெட் காலிங் மற்றும்  தினமும் 100 SMSவழங்கப்படுகிறது  இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கும்.

Jio ரூ,629 plan 

இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட்  வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS இதன் வேலிடிட்டி 70 நாட்களுக்கு  இருக்கும்.

Jio ரூ,719 plan

ஜியோவின் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங்  மற்றும் தினமும் 100 SMS மேலும் இதன்  வேலிடிட்டி 72 நாட்களுக்கு இருக்கும்.

Jio ரூ,749 plan 

இந்த திட்டத்தில் கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில், தினசரி 2ஜிபி டேட்டா, தினமும்  100 SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

Jio ,ரூ.859 plan