இது உங்கள் போனில் இருக்கும் ஸ்டோரேஜ் முற்றிலும் வேறுபட்டது. ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்-பிசியின் ஸ்டோரேஜ் இன்டர்நெட் இல்லாமல் கூட பயன்படுத்தலாம், ஆனால் கிளவுட் ஸ்டோரேஜ் இன்டர்நெட் மூலம் பயன்படுத்தப்படுகிறது.
Cloud Storage என்றால் என்ன?
அதன் நன்மை என்னவென்றால், உங்கள் டேட்டா ஒரு மெயின் சர்வரில் சேமிக்கப்பட்டுள்ளது, அதை நீங்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அணுகலாம். உங்களுக்கு தேவையானது இதற்க்கு இன்டர்நெட் மட்டுமே தேவை
Cloud Storage என்றால் என்ன?
Jio தனது பயனர்களுக்கு 100 ஜிபி வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதாகக் கூறுகிறது, இதனால் அவர்கள் தங்கள் போட்டோ வீடியோக்கள், டாக்யுமென்ட் அல்லது பிற டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் டேட்டா சேமிக்க முடியும்.
Jio User நன்மை என்ன
இதன் பெயர் ‘Jio AI-Cloud வெல்கம் ஆபர் என வைக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு தீபாவளிக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலவச Cloud Storage எப்பொழுது கிடைக்கும்
இது கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் முதல் டேட்டா-இயங்கும் AI சேவைகள் வரை அனைவருக்கும் கிடைக்கும் ஒரு தீர்வாக இருக்கும்.
இலவச Cloud Storage எப்பொழுது கிடைக்கும்