BSNL யின் இந்த திட்டத்தில் மொத்தம் 425 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் காலிங் கிடைக்கும்
BSNL யின் இந்த திட்டத்தில் 425 நாட்கள் வேலிடிட்டி தினமும் 2GB,டேட்டா, அன்லிமிடெட் காலிங் தினமும் 100 SMS கிடைக்கும்.
ரூ,3,599 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது, மொத்தம் இதன் வேலிடிட்டி அன்லிமிடெட் 5G நன்மை 365 நாட்களுக்கு இருக்கிறது.
இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது மற்றும் 1 வருடம் வரை Disney+Hotstar சப்ச்க்ரிப்சன்.
இந்த திட்டத்தில் தினமும் 2.5 GB டேட்டா உடன் இதில் தினமும் அன்லிமிடெட் காலிங் தினமும் 100 SMS மற்றும் இதில் அன்லிமிடெட் 5G உடன் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்
இந்த திட்டத்தில் தினமும் 2.5 GB டேட்டா உடன் இதில் தினமும் அன்லிமிடெட் காலிங் தினமும் 100 SMS மற்றும் இதில் அன்லிமிடெட் 5G உடன் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் இதில் FanCode நன்மை வழங்குகிறது.
இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100SMS உடன் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் இதில் வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர் மற்றும் 12am-12pm Unlimited Data கிடைக்கும்
இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100SMS உடன் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் இதில் வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர் மற்றும் 12am-12pm Unlimited Data கிடைக்கும் இதனுடன் இதில் disney+Hotstar Subscription கிடைக்கும்.