இந்த ஆபரின் நன்மை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே 

Jio ரூ,899 மற்றும் ரூ,999 மற்றும் ரூ,3599 வருடாந்திர திட்டங்களுடன் பயனர்களுக்கு இலவச பலன்களை வழங்குகிறது. 

சலுகையில், ₹175 மதிப்புள்ள 10 OTT ஆப்ஸின் சந்தாவுடன் 10 ஜிபி டேட்டா பேக் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

, இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கும். இது தவிர, Zomatoவின் 3 மாத கோல்ட் மெம்பர்ஷிப் இலவசமாக வழங்கப்படும்

, இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கும். இது தவிர, Zomatoவின் 3 மாத கோல்ட் மெம்பர்ஷிப் இலவசமாக வழங்கப்படும்