ஒரு ஆண்டு வேலிடிட்டி கொண்ட டெலிகாம் யின் மஜாகோ  பிளான்

டெலிகாம்  நிறுவனத்தின் 1 ஆண்டு வேலிடிட்டி அதாவது ஒரு முறை ரீச்சார்ஜ்  செய்தால் 365 நாட்களுக்கு நோ டென்சன்  நிம்மதியாக இருக்கலாம்.

இதில்  அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் தினமும் 100 SMS மற்றும் 2.5 ஜிபி தினசரி டேட்டா (மொத்தம் 912.5 ஜிபி) 365 நாட்கள் வேலிடிட்டி  

Jio Rs 3,999 Plan

இந்த திட்டம் JioTV மொபைல் ஆப் மற்றும் பிற Jio ஆப்கள் –JioCinema மற்றும் JioCloud மூலம் FanCodeக்கான OTT சப்ஸ்க்ரிப்சனை வழங்குகிறது.

Jio Rs 3,999 Plan

இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ioTV, JioCinema மற்றும் JioCloud நன்மை வழங்கும்

Jio Rs 3,599 Plan

Vi யின் Hero ரூ,3,799 ப்ரீபெய்ட் திட்டத்தின் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMSமற்றும் தினமும் 2GB டேட்டா இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கிறது  மற்றும் இதில்  டேட்டா ரோலோவர் வழங்குகிறது  binge  all night நன்மை கிடைக்கும்

VI,ரூ,3799  திட்டம்

இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வரும் இதில்  1 ஆண்டு  வரை Disney+ Hotstarமொபைல் சப்ச்க்ரிப்சன் வழங்குகிறது

VI ரூ,3699  திட்டம்

VI யின்  இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் இதில் தினமும் 2GB யின் டேட்டா உடன் இதில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது ஆனால் இதில்  Binge All Night நன்மை வழங்குகிறது 

VI ரூ,3599 திட்டம்

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், STD மற்றும் ரோமிங் உடன் தினமும் 2GB டேட்டா , தினமும்  100SMS மேலும் இதில் 365  நாட்கள் வேலிடிட்டி  மற்றும் அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படுகிறது 

Airtel ரூ,3599 திட்டம் 

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100SMS மற்றும் தினமும் 2.5GB டேட்டா  உடன் இதில் 365  நாட்கள் வேலிடிட்டி மற்றும் OTT நன்மையாக Disney+Hotstar சப்ஸ்க்ரிப்சன் 1 ஆண்டு வரை கிடைக்கும்.

Airtel Rs 3,999 plan