Jio இந்தியாவில் மிக பெரிய  டெலிகாம் ஒப்பரேட்டார் ஆகும் இதில் தினமும் ரூ,1000க்குள்  வரும்  2GB  டேட்டா திட்டம்

Reliance Jio யின்  ரூ.349, ரூ.629, ரூ.719, ரூ.749, ரூ.859, ரூ.899, ரூ.949 மற்றும் ரூ.999 திட்டதில் வரும்

Jio இந்த  அனைத்து திட்டத்திலும் தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G நன்மையுடன் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது 

Jio ரூ.349 திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வருகிறது. 

Jio யின் ரூ.629 மற்றும் ரூ.719 திட்டங்கள் 56 மற்றும் 70 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும்

Jio ரூ.749 திட்டம் 72 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது ஆனால் 20ஜிபி போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது. 

ரூ.859 என்பது வழக்கமான 84 நாள் திட்டமாகும். ரூ.899 திட்டத்தில், பயனர்கள் 20ஜிபி போனஸ் டேட்டாவுடன் 90 நாட்கள் வேலிடிட்டியாகும்

Jio ரூ.949 திட்டம் 84 நாட்கள் சேவை வேலிடிட்டி மற்றும் 3 மாத Disney+ Hotstar உடன் வருகிறது.

கடைசியாக Jio 999ரூபாய் கொண்ட திட்டத்தில் 98 நாட்கள் சேவை வேலிடிட்டி உடன் வருகிறது ஆனால் இந்த திட்டத்தில் வேறு எந்த கூடுதல் நன்மையும் இல்லை