Aadhaar இலவச அப்டேட் செப்டம்பர் 14  வரை மட்டுமே எப்படி செய்யலாம் 

இப்போது செப்டம்பர் 14 வரை ஆதார் காரடி இலவசமாகப் அப்டேட்  செய்து கொள்ளலாம் அதேசமயம் இது முடிந்ததும், எந்த மாற்றத்திற்கும் நீங்கள் ரூ.50 செலுத்த வேண்டும்

நீங்கள் UIDAI யின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று இங்கே லோகின்  செய்ய வேண்டும்.

ஆன்லைனில் Aadhaar கார்ட் எப்படி அப்டேட் செய்வது

இங்கு உங்களுக்கு My Aadhaar ஆப்ஷன்  தோன்றும் 

ஆன்லைனில் Aadhaar கார்ட் எப்படி அப்டேட் செய்வது

அதன் பிறகு ரெஜிஸ்டர் மொபைல் நம்பர்  உதவியுடன் லோகின்  செய்ய வேண்டும்

ஆன்லைனில் Aadhaar கார்ட் எப்படி அப்டேட் செய்வது

இங்கே நீங்கள் உங்கள் எல்லா விவரங்களையும் கவனமாகச் சரிபார்த்து, விவரங்கள் சரியாக இருந்தால் சரி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் Aadhaar கார்ட் எப்படி அப்டேட் செய்வது

டேமொக்ரபி  விவரங்கள் தவறாக இருந்தால், அதை இங்கே சரிசெய்து டாக்யுமென்ட் அப்லோட் வேண்டும்.

ஆன்லைனில் Aadhaar கார்ட் எப்படி அப்டேட் செய்வது

டாக்யுமெண்டை  JPEG, PNG மற்றும் PD பைல்சில் அப்லோட்  செய்ய வேண்டும்.

ஆன்லைனில் Aadhaar கார்ட் எப்படி அப்டேட் செய்வது