WhatsApp யில் ஹை குவாலிட்டி போட்டோ எப்படி அனுப்புவது?

நீங்கள் WhatsApp யில் உங்கள் நண்ம்பர்கள் இனி மங்கலான போட்டோ அனுப்பாமல் குவாலிட்டி போட்டோ  எப்படி அனுப்பவது பார்க்கலாம்.

செட்டிங்க்க்கு  சென்று, "ஸ்டோரேஜ்  மற்றும் டேட்டா" ஆப்சனில் , "மீடியா அப்லோட்  குவாலிட்டி " என்ற ஆப்சன்  காணலாம். இங்கிருந்து நீங்கள் உங்கள் விருப்பப்படி குவளிட்டியை  தேர்வு செய்யலாம்.

யாருக்கு HD போட்டோ மற்றும் வீடியோ அனுபனுமோ அவர்களின் சேட் திறக்கவும்.

WhatsApp யில் குவளிட்டியான போட்டோ  செயல்முறை

போட்டோ மற்றும் Video ஆப்சனுக்கு செல்லவும்.

WhatsApp யில் குவளிட்டியான போட்டோ  செயல்முறை

போட்டோ அல்லது வீடியோ அட்டச் செய்வதற்க்கு அட்ட்சமென்ட் அல்லது ப்ளஸ் ஐகானில் க்ளிக் செய்ய வேண்டும்.

WhatsApp யில் குவளிட்டியான போட்டோ  செயல்முறை

பிறகு போட்டோவை செலக்ட்  செய்து மேலே HD ஆப்சனை தேர்ந்டுக்கவும் 

WhatsApp யில் குவளிட்டியான போட்டோ  செயல்முறை

அதன் பிறகு சென்ட்  ஆப்சனில் தட்டவும்.

WhatsApp யில் குவளிட்டியான போட்டோ  செயல்முறை

இதே போல HD போட்டோ மற்றும் வீடியோவை  அனுப்பலாம்.  

WhatsApp யில் குவளிட்டியான போட்டோ  செயல்முறை