3.பல்வேறு வகையான மால்வேர்கள், போலியான ஆப்ஸ்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
4.போனில் தானாகவே பல ஆப்கள் திறக்கும்,, பிறகு போன ஹெங் ஆக ஆரம்பிக்கும்.
5.தேவையற்ற மெசேஜ்கள் போன கால்கள் மற்றும் பல ஆப்கள் உங்கள் போனில் இன்ஸ்டால் ஆக தொடங்குகின்றன.
உங்கள் மொபைலில் சில அசாதாரண அசைவுகளைக் கண்டவுடன் மொபைலைப் அப்டேட் செய்யவும்
உங்கள் போன ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்வது?
உங்கள் மொபைலை restart செய்யவும் அல்லது ரீஸ்டோர் செய்ய முயற்சிக்கவும். போனில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஈமைகளின் பாஸ்வர்ட் உடனடியாக மாற்றவும்.
உங்கள் போன ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்வது?
வெரிபை செய்யப்பட்ட அனைத்து ஆப்களையும் உடனடியாக நீக்கவும். லோக் மோட் மற்றும் செக்யுரிட்டி கோடை முழுமையாக மாற்றவும்.
உங்கள் போன ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்வது?