HMD Crest மற்றும் HMD Crest Max போன் அறிமுகம் 

இந்த போன் சீரிஸ் யின் கீழ்  இதில் இரண்டு  Crest மற்றும்  Crest Max என இரண்டு ஸ்மார்ட்போன் இருக்கும்

இந்த இரு போனின் HMD Crest மற்றும்  HMD Crest Max டிஸ்ப்ளே 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது

இந்த இரு போனில்  ப்ரோசெசருக்கு  Unisoc T760 சிப்செட் வழங்கப்படுகிறது  இது   Android 14 பவர்  உடன் வருகிறது

HMD Crest போனில் 6GB+128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்ட்டில்  இந்த போன வருகிறது 

HMD Crest Max யில் 8GB+256GB ரேம் ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது 

HMD Crest டுயல் கேமரா இதில் 50MP மெயின் கெமர இருக்கிறது மற்றும் இதில்  செல்பிக்கும் 50MP கெமர வழங்கப்படுகிறது 

HMD Crest டுயல் கேமரா இதில் 50MP மெயின் கெமர இருக்கிறது மற்றும் இதில்  செல்பிக்கும் 50MP கெமர வழங்கப்படுகிறது 

HMD Crest மற்றும்  Crest Max இரு போனிலும் 50MP செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது

இந்த இரு போனில் ஒரே மாதுரியான 5000mAh பேட்டரி உடன் 33 வாட் சார்ஜிங்  வசதி கொடுக்கப்பட்டுள்ளது 

இந்த  இரு போனையும்  டிஸ்ப்ளே,  சார்ஜிங் போர்ட் மற்றும் பேட்டரி போன்றதை ரிபைர்  செய்து கொள்ள முடியும்