நவம்பர் 15, 2024 ரிலீஸ் ஆனது படம் உலகளவில் ரூ.105 கோடி மட்டுமே வசூலித்தது, ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது, சூர்யா இதில் கங்குவா மற்றும் பிரான்சிஸ் தியோடர் என இரட்டை வேடங்களில் நடித்தார்.

கங்குவா

ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அதிகம் எதிர்பார்ப்பை பெற்றது, ஆனால் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல்: ரூ. 150 கோடி மட்டுமே பெற்றது, இதில் கமல்ஹாசன் சேனாபதியாக தனது சின்னமான பாத்திரத்தை மீண்டும் நடித்தார்

இந்தியன் 2

பாக்ஸ் ஆபிஸ் வசூல்: ரூ.31 கோடி அலியா பட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பாக்ஸ் ஆபிஸில் அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியாகிது 

ஜிக்ரா

மைதான் மொத்தம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் :- அஜய் தேவ்கன் நடிப்பில் ரூ.52.50 கோடி அமித் ஷர்மாவின் விளையாட்டு டிராமா ஆகும் இது ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, அஜய் இதில் லீடிங் ரோலில் நடித்த்ள்ளர்.

மைதான்