Galaxy M15 யில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன் 90HZ ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் 6000Mah பேட்டரி மற்றும் மூன்று கேமரா செட்டப் கொண்ட இந்த போனின் விலை ரூ,9999க்கு வாங்கலாம்.
VIVO Y18 யின் இந்த போனில் 6.56 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே 90HZ மற்றும் இதில் 50MP கேமரா மற்றும் இதில் 5000Mah பேட்டரி மற்றும் இதன் விலை 8499ரூபாயில் வருகிறது.
Oppo A3X யின் இந்த போனில் 6.67 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உடன் 1௨௦HZ ரெப்ராஸ் ரேட் உடன் பண்டகிளாஸ் ப்ரோடேக்சன் 5100Mah பேட்டரி உடன் இதன் விலை ரூ,9998 ஆகும்.
Realme Narzo N63 போனில் 6-75 இன்ச் LCD டிஸ்ப்ளே 90HZ ரெப்ராஸ் ரேட் மற்றும் 5000MAh பேட்டரியுடன் வருகிறது மேலும் 50MP மெயின் கேமரா 8MP செல்பி கேமரா கொண்ட போனின் விலை 8,499ரூபாயாகும்.
Moto யின் இந்த போனில் 6.5-இன்ச் IPS LCD உடன் 120HZ கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் 5000Mah பேட்டரி மற்றும் இதில் டுயல் கேமரா உடன் வருகிறது இது 9,999ரூபாயில் வாங்கலாம்.