Title 2

Redmi 13C 5G யின் இந்த போனில்  MediaTek Dimensity 6100+ 5G ப்ரோசெசர் உடன் 6.74-இன்ச்  HD+ 90Hz டிஸ்ப்ளே  கொரில்லா க்ளாஸ் 3 ப்ரோடேக்சன் வழங்குகிறது. 600nits பீக் ப்ரைட்னஸ் டுயல் கேமரா  50MP யின் AI  கேமரா மற்றும் 5000mAh பேட்டரி  உடன் வருகிறது.

Redmi 13C 5G

Poco M6 5G யில்  MediaTek Dimensity 6100+ 5G SoC மற்றும் இதில்   6.74-inch HD+ 90Hz டிஸ்ப்ளே  மற்றும் இதில் 50MP AI கேமரா கொண்ட  டுயல் கேமரா வழங்கப்படுகிறது உடன் இதில் 5000mAh வழங்கப்படுகிறது.

Poco M6 5G

Tecno Pop 9 5G யில் 48MP Sony AI கேமராவுடன் 6nm D6300 ப்ரோசெசர் இதில்  மிக  சிறந்த பர்போமான்ஸ் உடன் 8GB RAM மற்றும்  128GB ஸ்டோரேஜ் வழங்குகிறது. இதனுடன் இதில்  5G உடன்  வருகிறது.

Tecno Pop 9 5G

Lava Blaze 5G யில்  6.5-inch HD+ 90Hz  டிஸ்ப்ளே உடன் இதில் ஹை ரெசளுசன் உடன் இதில் octa-core MediaTek Dimensity 700 ப்ரோசெசர்  மற்றும் இதில்  5000mAh பேட்டரி  உடன் வருகிறது 

Lava Blaze 5G

Itel Color Pro 5G யில்  6.6-inch HD+ IPS டிஸ்ப்ளே உடன் 90Hz ரெப்ராஸ் ரேட் MediaTek Dimensity 6080 octa-core ப்ரோசெசர்  மற்றும் 5000mAh வழங்குகிறது

Itel Color Pro 5G