BSNL யின்   இந்த திட்டத்தின் விலை 199ரூபாயில் வருகிறது 

Jio யின் இந்த திட்டத்தின் விலை 198 ரூபாய் ஆகும்

BSNL 199 யின் திட்டத்தில் 30 நாட்கள்  வேலிடிட்டி  உடன் வரும் அதுவே Jio 198 திட்டத்தின் வேலிடிட்டி 14  நாட்கள் மட்டுமே இருக்கிறது 

இந்த  இரு  திட்டத்திலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும்  100 SMS நன்மை வழங்கப்படுகிறது 

BSNL 199 VS Jio 198  இந்த  இரு திட்டத்திலும் தினமும் 2GB  டேட்டா நன்மையுடன் வருகிறது 

Jio ரூ,198  கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது

ஆனால் BSNL 199 இந்த ப்ரீபெய்ட்  திட்டத்தில் 4G கிடைப்பதே திண்டாட்டம்  தான் 

குறைந்த விலை ரீச்சர்ஜில்  சிம்மை எக்டிவாக வைக்க  விரும்புவர்களுக்கு  இந்த தட்டம் சிறந்தாகும்