நீங்கள் ரூ, 15,000க்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போன்கள் வாங்க நினைத்தால் இங்கு ஆகஸ்ட் 2024  யின் பெஸ்ட் போன்கள் பார்க்கலாம்.

Redmi 12 5G போன் ஒரு மிக குறைந்த விலை 5G போன் ஆகும்  இதில் 6.79 இன்ச் டிப்ளே, Snapdragon 4 Gen 2 சிப்செட்  இதன் 50MP மெயின் கேமரா  இருக்கிறது 

Redmi 12 5G

Galaxy M14 5G யில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே 90 Hz ரெப்ராஸ் ரேட் Exynos 1330 சிப்செட்டுடன் இதில் 50MP மெயின் பின்புற கேமரா இந்த போனில் 6,000mAh  பேட்டரி உடன் 25W  பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது

Samsung Galaxy M14 5G

POCO யின் இந்த போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் இதில் 48MP மெயின் கேமரா 5,000mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

POCO X5 5G

லாவாவின் இந்த போனில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே உடன் 120 Hz ரெப்ராஸ் ரேட் இதன் பின்புறத்தில் 50 + 8MP டுயல் கேமரா மற்றும் இதில் 5000(mAh) பேட்டரி  மற்றும் இதில் MediaTek Dimensity 6080 ப்ரோசெசர்  வழங்கப்படுகிறது.

Lava Storm 5G

iQoo Z6 Lite 5G யில் 6.58 இன்ச்  120Hz டிஸ்ப்ளே இது Qualcomm Snapdragon 4 Gen 1 ப்ரோசெசர் மற்றும் பின்புறத்தில் 50MP primary மற்றும் 2MP மேக்ரோ கேமரா, 5,000mAh  பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங்  வழங்கபடுகிறது.

iQoo Z6 Lite 5G