10000 ரூபாய்க்குள் ஒரு பெஸ்ட் போன் வாங்க நினைத்தால் இது  உங்களுக்கு  சிறந்ததாக்  இருக்கும்

இந்த லிஸ்ட்டின் கீழ் பல POCO,Redmi, Tecno மற்றும் Infinix போன்ற  பல புதிய  ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது 

இந்த போன்கள்பட்ஜெட் பிரன்ட்லி மட்டுமில்லாமல்  சிறந்த டிஸ்ப்ளே,பெஸ்ட் பர்போமான்ஸ் மற்றும் மிக நீண்ட நாள் நீடிக்ககொடிய பேட்டரி இருக்கும்.

Poco யின் இந்த போனில்  90Hz ரேப்ராஸ் ரேட்டுடன்6.79-இன்ச் FHD+ .IPS டிஸ்ப்ளே Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் இதில் 50MP+2MP பின்கேமர மற்றும் செல்பிக்கு 8-MP இருக்கிறது

POCO M6 Pro

Redmi 13C 4G யில் 6.74-இன்ச் (HD+)டிப்ளே உடன் MediaTek Helio G85 ப்ரோசெசர் மற்றும் 50MP ப்ரைமரி கெமர  செல்பிக்கு 5-MP கேமரா இருக்கிறது 

Redmi 13C 4G

Tecno Spark 20C  6.60 இன்ச் கொண்ட 90 Hz ரெப்ராஸ் ரேட் MediaTek octa-core ப்ரோசெசர் மற்றும் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் செல்பிக்கு 8MP இருக்கிறது.

Tecno Spark 20C

Infinix Smart 8 HD phonil 6.6 inch யின் IPS LCD டிஸ்ப்ளே 90 Hz ரேப்ராஸ் ரேட் உடன் இதி Unisoc T606 ப்ரோசெசர் இருக்கிறது 

Infinix Smart 8 HD