ஆகஸ்ட் 2024 யின் ரூ,20,000க்குள் இருக்கும் பெஸ்ட் போன்கள்

நீங்கள் ரூ,20,000க்குள் ஒரு பெஸ்ட் போன வாங்க நினைத்தால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

CMF Phone 1 யில் ஒரு 6.67 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் MEDIATEK DIMENSITY 7300 5G ப்ரோசெசர் உடன் 50 MP மெயின் கேமரா மற்றும் செல்பிக்கு 16 MP இருக்கிறது. 5000 mAh பேட்டரி இருக்கிறது

CMF Phone 1

Moto g85 5G யில் 6.7” FHD டிஸ்ப்ளே மற்றும் இதில் Snapdragon® 6s Gen 3 ப்ரோசெசருடன் இதில்  50 MP ப்ரைமரி கேமராவுடன் செல்பிக்கு 32MP மற்றும் இதில் 5000mAh  பேட்டரியுடன் 33W டர்போ சார்ஜ் இருக்கிறது 

Moto g85 5G 

iQOO Z9 யில் இரு 6.67 inch இன்ச் டிஸ்ப்ளே உடன் Dimensity 7200 5G ப்ரோசெசர் உடன் இதில் 50MP மெயின் கேமரா 16MP செல்பி  கெமர உடன் 5000 mAh பேட்டரியுடன் வருகிறது.

iQOO Z9

Redmi Note 135G யில் 6.67 AMOLED  டிஸ்ப்ளே உடன் MediaTek Dimensity 6080 ப்ரோசெசர்  இருக்கிறது மேலும் இதன் மெயின் கேமரா 108MP மற்றும் செல்பிக்கு 16MP கெமர மற்றும் 5000mAh உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது

Redmi Note 13 5G

Nord CE4 Lite 5Gயில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் ஸ்னப்டிராகன்  6955G ப்ரோசெசர் மற்றும் 50MP மெயின் கெமர செல்பிக்கு 16MP  மற்றும் இதன் பேட்டரி 5500mAh இருக்கிறது 

OnePlus Nord CE4 Lite 5G