OnePlus யின் ரூ,60000க்குள் இருக்கும் பெஸ்ட் போன் 

நீங்க Oneplus பிரியராக இருந்தால் இது ஒரு  பிரீமியர் அம்சத்துடன் வரும்.

இந்த போனில்  Qualcomm Snapdragon 8 Gen 2 ப்ரோசெசருடன் OnePlus 12R யில்  6.78-இன்ச் டிஸ்ப்ளே உடன்  120Hz ரெப்ராஸ் ரேட்டில் வரும் இந்த போனை  அமேசானில் ரூ, 40,999 யில் வாங்கலாம்.

OnePlus 12R

OnePlus 12 யில்  Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மற்றும். இதன் டிஸ்ப்ளே  6.82-இன்ச் உடன் 120 Hz ரெப்ராஸ் ரேட், உடன் இந்த போனின் விலை அமேசானில் ரூ, 54,149.ஆகும்

OnePlus 12

OnePlus 10 Pro 5G யில்  Snapdragon 8 Gen 1 Octa-core ப்ரோசெசர் உடன்  இதில்a 6.7-டிஸ்ப்ளே உடன்  வரும் இந்த போனின் விலை அமேசானில் ரூ, 32,999 ஆகும்

OnePlus 10 Pro 5G

OnePlus 11 5G போனில் சக்தி வாய்ந்த  Qualcomm Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் மற்றும்  இதில் 6.7-இன்ச்  டிஸ்ப்ளே உடன்  மற்றும் இதில்  120 Hz ரெப்ராஸ் ரேட் உடன் வரும் இதன் விலை  ரூ, 56,999. யில் வருகிறது.

OnePlus 11 5G

OnePlus Nord 4 யில் Snapdragon 7+ Gen ப்ரோசெசர் மற்றும்  இதன் டிஸ்ப்ளே 6.74-இன்ச் மற்றும் 120 Hz ரெப்ராஸ் ரேட்  இதன் விலை  Amazon யில் ரூ, 35,998 யில் வாங்கலாம்.

OnePlus Nord 4 5G

இந்த போனில்  Qualcomm Snapdragon 8+ Gen ப்ரோசெசர் OnePlus 10T 5G யின் டிஸ்ப்ளே 6.7 இன்ச் உடன்  120 Hz ரெப்ராஸ் ரேட் உடன் அமேசானில் இதன் விலை  ரூ, 34,999.ஆகும்.

OnePlus 10T 5G