Poco X6 Pro போனில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் MediaTek Dimensity 8300 Ultra SoC ப்ரோசெசர் இருக்கிறது
iQOO Z9 போனில் MediaTek Dimensity 7200 ஒகட்டா கோர் ப்ரோசெசர் மற்றும் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
Realme யின் இந்த போனில் 6.67-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் இருக்கிறது.
OnePlus யின் இந்த போனில் 6.67-இன்ச் முழு -HD+ AMOLED ஸ்க்ரீன் உடன் 1,080 x 2,400 பிக்சல் ரெசளுசன் மற்றும் Qualcomm Snapdragon 695சிப்செட் ப்ரோசெசர் இருக்கிறது
Motorola யின் 6.4-inch LTPO pOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் இருக்கிறது
Digit Intro 2021
Digit Intro 2021