Nothing Phone 2a Plus யில்  50MP ப்ரைமரி கேமரா சென்சார் இது OIS உடன் வரும். மேலும், 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படும். செல்ஃபிக்காக 50எம்பி கேமரா சென்சார் இருக்கும் 

Nothing phone (2a) plus

Motorola Edge 50 காமெராவை பற்றி பேசினால் இதில் மூன்று பின் கேமரா 50MP மெயின் OS கேமரா , அல்ட்ரா வைட்  13MP மற்றும் 10MP டெலிபோட்டோ  சென்சார்  கிடைக்கும் செல்பிக்கு 32MP முன் கேமரா இருக்கிறது 

Motorola Edge 50

Realme 13 pro 50MP மெயின் கேமரா பெரிஸ்கோப் OIS சப்போர்டுடன் மூன்றாவது லென்ஸ் ஒரு 8MP அல்ட்ரா-வைட் சென்சார் ஆகும். முன்பக்கத்தில் 32எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Realme 13 pro

Oneplus Nord 4 யில் 50MP Sony LYTIA .இந்த கேமரா OIS மற்றும் EIS சப்போர்டுடன் வருகிறது. இது 8MP சோனி முன் கேமராவைக் கொண்டுள்ளது, இது  அதே நேரத்தில் 16MP செல்ஃபி கேமரா முன்பக்கத்தில் கிடைக்கிறது.

Oneplus Nord 4

iQOO மெயின் கேமரா 50MP சோனி IMX882ஆகும். இது OIS சப்போர்டுடன் வருகிறது போனில் 2எம்பி போர்ட்ரெய்ட் , 8MP அல்ட்ரா-வைட் கேமரா  இருக்கிறது மேலும் AI எரேசர் AI போட்டோவை . செல்பிக்கு  16 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

iQOO Z9s Pro