Poco M6 5G போனை ப்ளிப்கார்டில் வெறும் 7999ரூபாயில் வாங்கலாம் 6.8 இன்ச் டிஸ்ப்ளே மற்றும்2460 x 1080 ரேசளுசன் உடன் வருகிறது
சாம்சங்கின் இந்த போனை அமேசானில் ரூ,6999 வாங்கலாம். இந்த போனில் 6.7-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் Mediatek Helio G85 மற்றும் 50MP மெயின் கேமரா இருக்கிறது
Narzo N61 யின் இந்த போனை 7569ரூபாயில் வாங்கலாம். இதில் 6.74 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் Unisoc T612 சிப்செட் வழங்குகிறது.
Redmi A3 போனை 7999ரூபாயில் அமேசானில் வாங்கலாம் 6.7-இன்ச் 5,000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது .
Poco C65 போன் 7499ரூபாயில் ப்ளிப்கார்டிலிருந்து வாங்கலாம். இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே MediaTek Helio G85 ப்ரோசெசர் மற்றும் 5,000 mAh பேட்டரி உடன் வருகிறது.