Apple Iphone 16 நிகழ்வு 

எங்கு, எப்பொழுது  எத்தனை மணிக்கு பார்க்கலாம்.

Apple Event தேதி

Apple தனது ஐபோன் 16 வெளியீட்டு நிகழ்வான க்ளோடைம் நிகழ்வை செப்டம்பர் 9 ஆம் தேதி நடத்த தயாராக உள்ளது

Apple Event இந்திய  நேரம் என்ன 

இந்த நிகழ்வு இந்தியாவில் இரவு 10:30 மணிக்கு தொடங்கும், அதாவது ஒரு மணிநேரம் உங்கள் தூக்கத்தில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும்

Apple Event எப்படி  பார்ப்பது 

நீங்கள் நேரடியாக Apple யின் அதிகாரப்பூர்வ வெப்சைட் சென்று அதைப் பார்க்கலாம் அல்லது YouTube யின் லைவ் பார்க்கலாம் 

Iphone 16 சீரிஸ்  

Iphone 16 சீரிஸ்  கீழ் iPhone 16,iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max போன்றவை அடங்கும்.

இதில் வேறு  என்னவெல்லாம்  அறிமுகமாக்கும்

Apple யின் இதை தவிர  Apple Watch Series 10, Watch Ultra 3, மற்றும் Apple Watch SE 2024 இதை தவிர  AirPods 4, AirPods Max 2 போன்றவை இருக்கும்