Airtel யின் அன்லிமிடெட் டேட்டா வவுச்சர் பிளான்

Airtel இந்திவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

அவசரமாக ஒரு ஷார்ட்  டார்ம்  திட்டம் தேடுகிர்ர்கள் என்றால் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது

ஏர்டெலின் ரூ,11  திட்டத்திண் வேலிடிட்டி வும் 1 மணி நேரத்திற்க்கு மட்டுமே இருக்கும் 

Airtel ரூ,11 திட்டம்.

இந்த திட்டத்தில் டேட்டாவை தவிர வேறு எந்த நன்மையும் கிடைக்காது  

Airtel ரூ,11 திட்டம்.

Airtel யின் ரூ,49  திட்டம் அன்லிமிடெட் டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 1 நாள்  இருக்கிறது

Airtel ரூ,49 திட்டம்

இந்த திட்டத்தில் மொத்தம் 20GB யின் டேட்டா வழங்கப்படுகிறது 

Airtel ரூ,49 திட்டம்

இந்த திட்டத்தில் விலையிலும் நன்மையிலும்  எந்த மாற்றமும் இல்லை  முன்பை போலவே கிடைக்கிறது 

Airtel ரூ,49 திட்டம்

airtel யின் ரூ,99  திட்டத்தை பற்றி பேசினால்,  இந்த  திட்டத்தின் விலை  உயர்வுக்கு முன்பு 79 ஆகா இருந்தது 

Airtel ரூ,99 திட்டம்

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும்

Airtel ரூ,99 திட்டம்

இதிலும் அன்லிமிடெட் டேட்டா தான் ஆனால் இதில் 20GB டேட்டா லிமிட்  ஆகும் 

Airtel ரூ,99 திட்டம்