நீங்கள் Airtel கஸ்டமாரக இருந்தால் மற்றும் நீங்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்வதிலிருந்து விடுபெற விரும்புகிரிர்களா 

நீங்கள் இந்த 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பார்க்கலாம்.இந்த மூன்று திட்டமும் ஒரு முறை ரீச்சார்ஜ் திட்டத்தின் மூலம் வருட முழுதும் நிம்மதியாக  இருக்கலாம்.

Airtel ரூ.3,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா உள்ளது. இந்த  திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் 

Airtel ரூ.3,999 ப்ரீபெய்ட் திட்டம்: 

அன்லிமிடெட் காலிங் இந்த திட்டத்தில், தினமும் 100 SMS Apollo 24|7 Circle, free  Hello Tunes மற்றும் Wynk Music Disney+ Hotstar Mobile சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது

Airtel ரூ.3,999 ப்ரீபெய்ட் திட்டம்:

தினசரி 2GB டேட்டா இந்த திட்டத்தில் வேலிடிட்டி அன்லிமிடெட் 5G டேட்டா உள்ளது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வொயிஸ் காலிங் பற்றி பேசுகையில்,

Airtel யின் 3,599 திட்டம்

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் தினமும் 100 SMS கிடைக்கிறது.  இந்த திட்டத்தில் Apollo 24|7 Circle, free Hello Tunes மற்றும் Wynk Music

Airtel யின் 3,599 திட்டம்

Airtel யின் இந்த திட்டத்தில் ஆகமொத்தம் 24GB டேட்டா உடன் வருகிறது இதன் வேலிடிட்டி 365 நாள் ஆகும்

Airtel யின் ரூ, 1,999 திட்டம்

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் எஸ்எம்எஸ் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 100 SMS கிடைக்கும். மற்றவை  Apollo 24|7 Circle, free Hello Tunes மற்றும் Wynk Music ஆகும்

Airtel யின் ரூ, 1,999 திட்டம்