உங்கள் ஆதார் கார்டில் அதிகமான சிம்கள் இருந்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
புதிய விதியின்படி, சிம் கார்டு வைத்திருப்பதற்கான அதிகபட்ச லிமிட் 9 ஆகும். போலி சிம் எப்படி கண்டுபிடிப்பது
போலி சிம் கார்டைக் கண்டறிய, முதலில் நீங்கள் www.sancharsathi.gov.in என்ற சஞ்சார்சதி போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
இதற்குப் பிறகு நீங்கள் ஹோம் பக்கத்தைப் பார்வையிட வேண்டும், அங்கு நீங்கள் மொபைல் கனெக்சன் ஆப்சனில் செல்ல வேண்டும்.
இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள 10 டிஜிட் மொபைல் நம்பர் உள்ளிட வேண்டும்.
இதற்குப் பிறகு, உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும், அதன் மூலம் மொபைல் நம்பர் சரிபார்க்கப்பட வேண்டும்.
இதற்குப் பிறகு, ஒரு புதிய பக்கம் தோன்றும், அதில் பதிவுசெய்யப்பட்ட போலி சிம் ப்ளாக் செய்யலாம்.