Samsung Galaxy S24 அல்ட்ராவில் AI அம்சத்துடன்  வரும் முதல் போன் ஆகும், மேலும் இதில் snapdragon 8 ஜென் 3 ப்ரோசெசர் முதல் பீச்சர் galaxy AI உடன் வரும்.

Samsung Galaxy S24

Google Pixel 9 சீரிஸ் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் இந்த போன் AI அம்சத்துடன் வரும் இந்த போனில் Google யின் லேட்டஸ்ட்  Tensor G4 சிப்செட் உடன் இதில் AI  அம்சம் கொண்டிருக்கும்

Google Pixel 9 Series

Oppo Reno 12 pro AI அம்சத்துடன் வரும் இந்த போனில் Dimnasity 7300 எனர்ஜி  உடன் வரும் இதி AI  அம்சத்துடன் இதில்  AI ஸ்டுடியோ கொண்டுள்ளது, 

Oppo Reno 12 pro

samsung யின் லேட்டஸ்ட் போல்டபில் போன் Samsung Galaxy Z Flip 6  ஆகும் Galaxy S24 போல்  AI அம்சத்துடன் வரும்  AI அம்சத்தின் மூலம்  இமேஜ், ஆட்டோ ஜூம் போன்ற அம்சத்துடன் வரும்.

Samsung Galaxy Z Flip 6

Motorola Razr 50 Ultra இது மற்றொரு போல்டபில்  போன் ஆகும், இது AI அம்சத்துடன்  வருகிறது மேலும் இது  snapdragon 7s Gen 3 சிப்செட்டுடன் இந்த போனில் AI அம்சம் கொண்டுள்ளது

Motorola Razr 50 Ultra