Snapdragon 8 Elite புதிய சிப்செட் இந்த அனைத்து போனில் இருக்கும்

Updated on 22-Oct-2024

Qualcomm இறுதியாக அடுத்த ஜெனரேசன் ப்ளாக்ஷிப் சிப்செட் ஸ்மார்ட்போன்கலை கொண்டு வர இருக்கிறது இதில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மிக சிறந்த வெற்றிக்கு பிறகு இதன் அடுத்த ப்ரோசெசர் Snapdragon 8 Elite அதன் பல ப்ளாக்ஷிப் போனில் கொண்டு வர இருக்கிறது Xiaomi 15, iQOO 13, Realme GT 7 Pro மற்றும் பல போன்களில் இந்த Qualcomm யின் Snapdragon 8 Elite சிப்செட்டுடன் வரும். இந்த சிப்பில் Qualcomm Oryon CPU மற்றும் 45% பூஸ்ட் ஸ்பீட் வழங்குகிறது இதை தவிர இதில் அட்வான்ஸ் AI உடன் குவாலிட்டி கேமிங் மற்றும் கிராபிக்ஸ் இதனுடன் இது கேமரா இம்ப்ரூவ் செய்கிறது

Xiaomi 15

Xiaomi 15 சீரிஸ் யில் Snapdragon 8 Elite ப்ரோசெசர் கிடைப்பதை உறுதி செய்த முதல் பிராண்ட் Xiaomi ஆகும். இந்த வரிசையில் Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro ஆகியவை அடங்கும், மேலும் இவை உலகளவில் Snapdragon 8 Elite ப்ரோசெசருடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போன்கள் என்று கூறப்படுகிறது.

iQOO 13

Xiaomi யின் அடுத்தப்படியாக iQOO அதன் அடுத்த போனில் Snapdragon 8 Elite இதன் வர இருக்கும் ப்ளாக்ஷிப் போனில் இருக்கும் என்று விவோ பிரண்டின் ஜெனரல் மேனேஜர் Jia Jingdong கூறினார். Weibo பதிவில் இதை வெளிப்படுத்தினார். மேலும், இது CPU, GPU மற்றும் GPU செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் நிரம்பியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

OnePlus 13

அதே போல OnePlus 13 யின் போனில் Snapdragon 8 Elite சிப் இருக்கும் என பிராண்ட் தெரிவித்தள்ளது, மேலும் OnePlus யின் அதன் அப்கம்மிங் OnePlus 13 போன் சீனாவில் அக்டோபர் 31 அறிமுகமாகும், இருப்பினும், அக்டோபர் 23 அன்று, வரவிருக்கும் ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்த சீனாவில் பிராண்ட் ஒரு நிகழ்வை நடத்தும்.

Realme GT 7 Pro

இந்த புதிய சிப்செட்டுடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன்களில் ரிRealme GT 7 Pro ஒன்றாகும். மேலும், இந்தியாவில் Snapdragon 8 Elite உடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும் என்பதையும் Realme உறுதிப்படுத்தியுள்ளது.

Honor Magic 7 series

ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் போது, ​​ஹானர் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் ஜாவோ, வரவிருக்கும் ஹானர் மேஜிக் 7 சீரிச்ல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் பயன்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். மேஜிக் 7 ஸ்மார்ட்போனில் சில மேம்பட்ட AI பவர்கள் பற்றிய தகவலையும் அவர் வழங்கினார்.

இதையும் படிங்க:iQOO 13 யின் அறிமுக தகவல் மற்றும் பல அம்பலமாகியது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :