இந்தியாவில் உருவாகி இருக்கும் புதிய Koo ஆப் அரசின் கவனத்திற்க்கு வந்துள்ளது.

இந்தியாவில்  உருவாகி இருக்கும் புதிய Koo ஆப் அரசின் கவனத்திற்க்கு வந்துள்ளது.
HIGHLIGHTS

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகி இருக்கும் புதிய சேவை கூ ஆப்.

விரைவில் மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பங்களா, ஒரியா மற்றும் அசாமிஸ் போன்ற மொழிகள் சேர்க்கப்பட இருக்கின்றன

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகி இருக்கும் புதிய சேவை கூ ஆப். இதனை பல்வேறு மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய மந்திரிகளின் புதிய தகவல் பரிமாற்ற தளமாக மாறி வருகிறது.

மத்திய அரசு கடந்த வாரம் அனுப்பிய அறிக்கைக்கு ட்விட்டர் பதில் அளிக்காததால், மத்திய அரசின் உடனடி மாற்று சேவையாக கூ ஆப் மாறி இருக்கிறது. முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விவசாயிகள் இனப்படுகொலையை குறிக்கும் வகையில் #farmers genocide என்ற ஹேஷ்டேக் பயன்படுத்திய 257 ட்விட்களை நீக்க ட்விட்டர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.

Digit.in
Logo
Digit.in
Logo