TCL அறிமுகப்படுத்தியது ஆண்ட்ராய்டு கொண்ட 11 ஒஎஸ் கொண்ட புதிய 4கே டிவி.
TCL நிறுவனம் இந்திய சந்தையில் பி725 4கே ஹெச்டிஆர் டிவி சீரிசை அறிமுகம் செய்தது.
ந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவி 11 கொண்ட முதல் டிவி சீரிஸ் ஆகும்
TCL எலக்ட்ரானிக்ஸ் இன்று தனது முதல் டிவி மாடலான 2021 ஐ அறிமுகப்படுத்தியது
TCL நிறுவனம் இந்திய சந்தையில் பி725 4கே ஹெச்டிஆர் டிவி சீரிசை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவி 11 கொண்ட முதல் டிவி சீரிஸ் ஆகும். 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்கு வித அளவுகளில் இந்த சீரிஸ் கிடைக்கிறது.
அமெரிக்காவின் நம்பர் 2 டிவி பிராண்டான TCL எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் உலகளாவிய டிவி துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான TCL எலக்ட்ரானிக்ஸ் இன்று தனது முதல் டிவி மாடலான 2021 ஐ அறிமுகப்படுத்தியது, பி 725, இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு 11 டிவி வீடியோ அழைப்பிற்கான வெளிப்புற கேமராவுடன். இதனுடன், 2021 ஹெல்தி ஸ்மார்ட் ஏசி ஒக்காரினாவும் தொடங்கப்பட்டுள்ளது, இது பி.ஐ.ஜி. பராமரிப்பு மற்றும் யு.வி.சி ஸ்டெர்லைசேஷன் புரோவுடன் வருகிறது, இது 98.66% க்கும் அதிகமான பாக்டீரியாக்களை அகற்றும்.
புதிய டிசிஎல் பி725 சீரிஸ் மாடல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு டிவி இன்டர்பேஸ் மற்றும் டிசிஎல் நிறுவனத்தின் கஸ்டம் லான்ச்சர் என இரு மென்பொருள்களில் இயங்குகிறது. இந்த டிவி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிக கேம்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.
மேலும் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்டிரீமிங் சேவைகள், பில்ட்-இன் குரோம்காஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஹெச்டிஆர், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆடியோ, MEMC தொழில்நுட்பம், வீடியோ கால் கேமரா, கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இத்துடன் பல்வேறு ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.
விலை தகவல்.
டிசிஎல் பி725 சீரிஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 41,990, 50 இன்ச் மாடல் விலை ரூ. 56,990, 55 இன்ச் மாடல் விலை ரூ. 62,990 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 89,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile