K.G.F: Chapter 2 இது எக்ஷன் திரைப்படமாகும்  தங்க சுரங்கத்தில் போராடும் ஏழைகலை காப்பாற்ற போராடும் ராக்கி பாய் 

KGF chapter 2

இது சுதந்திரத்திற்கு முன்னதாக பிரிட்டிஷ் போராடி மீட்ட கதையாகும்  இந்தியாவில் ஐந்து மொழிகளில் ஒரு "பேன் இந்திய" படமாக RRR திரைப்படம் வெளியாகியுள்ளது

RRR

அதிகாரம், இரத்தக்களரி மற்றும் துரோகம் ஆகியவற்றின் இந்தக் கதையில், இரண்டு நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறியதே கதை 

SALAAR

சூப்பர் ஸ்டார் நடிக்கும் ரஜினிகாந்த் இதில் ரிடைர்ட் போலிசர் இதில் மகனை கடத்தலுக்கு  துணைபோகும் மகனை பந்தாடுகிறார்  

JAILER

இதில் கமல்ஹாசன் லீடிங் ரோலில் நடித்துள்ளார்  இந்த படத்தில் ஸ்பெசல் இன்வேச்டிகேட்டார் ஆக இருக்கிறார் 

VIKRAM

இதில் தளபதி விஜய் போதை பொருளுக்கு அடிமையாக்கும் கேங்கிடமிருந்து மீட்டுவதே கதை  

MASTER

LEO   லோகேஷ் கனகராஜ் இயக்கி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்த 2023 ஆம் ஆண்டு இந்திய தமிழ்  அதிரடி திரில்லர் திரைப்படமாகும்.

LEO

Digit Intro 2021

Digit Intro 2021