டெக்னோஜி டெவலப் ஆனதும் நா- நீ என ஒண்ணுக்கு ஒன்னு போட்டி போட்டு கொண்டு வரிசையா பல அசத்தலான அம்சங்களை வழங்கி வருகிறது, முன்பு காலத்தில் எல்லாம் சிங்கிள் கேமரா போன் இருக்கிறது பெருசா இருந்துச்சு இப்போ அதுக்கு மேல போகி ட்ரிப்பில் கேமரா, மற்றும் 5 கேமரா அம்சத்துடன் வர ஆரம்பிச்சள்ளது அதும் படஜெட் விலையிலும் நிறைய அசத்தலான அம்சங்களுடன் பேட்டரி, அதிகம், மற்றும் நல்ல ப்ரோசெசர் என பல அம்சங்களை சொல்லி கொண்டே போகலாம் அந்த வகையில் இந்த இரண்டு மாதத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களும் மற்றும் இனி வர இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்
சோனி Xperia XZ2 சிறப்பம்சங்கள்:
- 5.7 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 டிரைலூமினஸ் HDR டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்சன்
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்ன்பாடிராகன் 845 சிப்செட்
- 6 ஜிபி ரேம்/64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- வாட்டர் ரெசிஸ்டன்ட் IP65/IP68
- 19 எம்பி பிரைமரி கேமரா, எக்சைனோஸ் RS சென்சார், 1/2.3″ சென்சார், f/2.0
- 5 எம்பி செல்ஃபி கேமரா, 1/ 5″ எக்ஸ்மோர் RS சென்சார், 23mm சூப்பர் வைடு-ஆங்கில், f/2.2
- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- பிங்காரப்ரின்ட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3180 Mah பேட்டரி, நோவோ அடாப்டிவ் சார்ஜிங் தொழில்நுட்பம்
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0, Qi வயர்லெஸ் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட் போன் ஜூலை அறிமுகமானது
பிளாக்பெரி கீ2 சிறப்பம்சங்கள்:
- 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே 433 PPI கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 . சிப்செட்
- 6 ஜிபி ரேம்/64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 4-அடுக்கு க்வெர்ட்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளஷ், F/1.8 அப்ரேச்சர், 1.14µm பிக்சல், டூயஸ் PDAF
- 12 எமபி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, 1.0µm பிக்சல் / 8 எம்பி செல்ஃபி கேமரா
- ஸ்பேஸ் பார் பட்டனில் கைரேகை சென்சார், ஸ்பீட் கீ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3360 mah . பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ். சப்போர்ட் செய்யுது
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதன் விலை Rs .42,990 இருக்கிறது
Lava Z61 சிறப்பம்சங்கள்:-
– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
– 1 ஜிபி / 2 ஜிபி ரேம்/16 ஜிபி இன்டெர்னல் மெமரி எக்ஸ்பென்ட மெமரியும் இருக்கிறது
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன் / ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 mah . பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் பட்ஜட் செக்மண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் விலை 5,750ரூபாயாக இருக்கிறது.
Honor 9N சிறப்பம்சங்கள்:
- 5.84 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 659 சிப்செட் மற்றும் மாலி T830-MP2 GPU இருக்கிறது
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் இதன் ஸ்டோரேஜ் 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இருக்கிறது மற்றும் இதில் எக்ஸ்பென்ட ஸ்டோரேஜ் உள்ளது
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0 மற்றும் இதில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா LED ஃபிளாஷ்/2 எம்பி செகண்டரி கேமரா இருக்கிறது மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமராஉள்ளது இதன் பின்னாடி பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கு
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் சப்போர்ட் செய்யுது
- 3000 mah . பேட்டரி
இந்த ஸ்மார்ட் போன் சமீபத்தில் ஜூலை 24 அன்று தான் அறிமுகமது இதன் விலை பற்றி பேசினால் இந்தியாவில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியன்ட் விலை ரூ.11,999, 4 ஜிபி ரேம் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.13,999 மற்றும் 128 ஜிபி வேரியன்ட் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி ரெட்மி Y2 சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது
- ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9 மற்றும் இதில் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
- 5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- பிங்காரப்ரின்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3080 mah பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் அறிமுகமானது இதன் விலை பற்றி பேசினால் GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதன் விலை 9,999 ரூபாயாக இருக்கிறது அதன் மற்றொரு வகை 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜில் இருக்கிறது இந்த வேரியண்ட் விலை 12,999 ரூபாயாக இருக்கிறது.
Oneplus 6 மிரர் ப்ளாக் சிறப்பம்சங்கள்:
- 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
-6ஜிபி /8 ஜிபி ரேம் மற்றும் 64GB /128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது
- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
- 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா
- பிங்காரப்ரின்ட் சென்சார் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3300 Mah பேட்டரி கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் 2018 யில் அறிமுகமது இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசினால் இதன் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 39,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் 6GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் யின் விலை 34,999ரூபாயாக இருக்கிறது.
NokiaX5 சிறப்பம்சங்கள்:
- 5.86 இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் மற்றும் 800MHz ARM
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், F/2.0, PDAF
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 மற்றும் பிங்காரப்ரின்ட் சென்சார்இருக்கு
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், USB டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா X5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்னும் அறிமுக படுத்தவில்லை பிளாக், வைட் மற்றும் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Honor பிளே சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர் மற்றும் மாலி-G72 MP12 GPU
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் EMUI 8.2 மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம்
- 16 எமபி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF
- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கு
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3750 Mah .பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 6 அறிமுகமாகிறது இந்தியாவில் ஹானர் பிளே 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் அறிமுகமாக இருக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 2399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.24,360) இருக்கலாம்.
Asus Zenfone மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, 1.12μm பிக்சல் மற்றும் 5 MP செகண்டரி கேமரா இருக்கு
- 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் LED ஃபிளாஷ், f/2.2
- பிங்காரப்ரின்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் மற்றும் 4ஜி வோல்ட்
- 5000 mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட்போன் எப்ரல் 2018 அறிமுகமானது இதன் 6ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் , விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி Mi மேக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:
- 6.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் இதில் டூயல் சிம் ஸ்லாட் இருக்கிறது
- 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், டூயல் PD ஃபோக்கஸ், எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபிகேமரா, LED ஃபிளாஷ்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 5500 mah பேட்டரி பாஸ்ட் சார்ஜ் சப்போர்ட் இருக்கிறது
இந்த ஸ்மார்ட்பஹோனே ஜூலை 19 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது சியோமி Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் விலை சீனாவில் 1_99 யுவான் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும் என தகவல் இல்லை
ஒப்போ A3s சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1520 பிக்சல் சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
- 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமராக்கள், LED பிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, AI பியூட்டி மற்றும் இதில் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.1
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ USB , 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 4230 Mah பேட்டரி
இந்தியாவில் ஒப்போ A3s 2 ஜிபி மாடலின் விலை 11,849ரூபாயாக இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமதாகும்
ஒப்போ Find X சிறப்பம்சங்கள்:
- 6.42 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
- 8 ஜிபி ரேம் 256 ஜிபி இன்டெர்னல் மெமகி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் f/2.0, OIS
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 மற்றும் 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், USB டைப்-C
- 3,730 mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
Oppo இந்தியாவில் அதன் புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதன் Oppo Find X ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துய்விட்டது, இதன் விலை Rs 59,990இருக்கிறது.
ரியால்மீ 1 \சிறப்பம்சங்கள்:-
இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பார்ப்போம் வாருங்கள் :-
டிஸ்பிளே - 6 இன்ச் ரெஸலுசன் - 2160 x 1080 பிக்சல்
பேட்டரி -3410mAH
ப்ரோசெசர் - 2GHz ஒக்டா கோர் & MediaTek Helio P60
ரேம் - GB மற்றும் 4GB/6GB மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB/128
மைக்ரோ sd கார்ட்- வழியாக இதன் ஸ்டோரேஜை 256 வரை அதிகரிக்கலாம்
பின் கேமரா - 13மெகாபிக்ஸல் உடன் LED பிளாஷ் இருக்கிறது
முன் கேமரா - 8 மெகாபிக்ஸல் இருக்கிறது
சிம் - டூயல் மற்றும் GSM/CDMA பயன் படுத்தலாம்
இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ 1 இரண்டு வகையும் அறிமுகமானது இதில் 4ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் விலை 10,990ரூபாய் மற்றும் இதனுடன் இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் 3,990ரூபாயாக இருக்கிறது.
Honor 10 சிறப்பம்சங்கள்:
- 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 24 எம்பி செல்ஃபி கேமரா
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3400 எம்ஏஹெச் பேட்டரி க்விக் சார்ஜிங் வசதி
இந்த ஸ்மார்ட்போன் இந்த ஜூன் மதம் அறிமுகமானது இதன் விலை ரூ.31,800 இருக்கிறது