ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Feb 02 2023
ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

உலக முழுவது ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் அடிமையாகி வருகிறார்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முழு நேரங்களும் ஸ்மார்ட்களில் நேரத்தை கழித்து வருகிறார்கள் நாளுக்கு நாள் தொழிநுட்ப எவ்வளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ அவ்வளவு  ஸ்மார்ட்போன்களின் தொழில்நுட்பமும் மாறி வருகிறது உதாரணமாக ஒரு கீபேட் போனில் இருந்து டச் போன், வரை வளர்ந்துள்ளது அதே சமயம் தற்பொழுது தொழினுபத்தின் வளர்ச்சியால் 5G ஸ்மார்ட்போன்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.தோழில்நுட்பத்தின் வளர்ச்சியால்  நம்மை ஒரு புறம் இருந்தாலும் அதன் ஒரு புறம் தீமையும் இருந்து தன் வருகிறது.
 
ஸ்மார்ட்போன்களை முறையாகப் பயன்படுத்தினால், அது நம்மை முன்னேற்றும்;  வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்; தவறாகப் பயன்படுத்தினால், சிறைக்கூடத்துக்கு உள்ளே கொண்டு போய்ப் பூட்டி விடும். அன்றாடம் நாளிதழ்களில் நாம் படிக்கின்ற செய்திகள் அதை உணர்த்துகின்றன. நம் கண்முன்னேயே சிட்டுக்குருவிகள் காணாமல் மறைந்து போனதற்கு, அலைபேசி கோபுரங்களின் மின்காந்த அலைவீச்சுதான் காரணம் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. நமது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் போன்கள் ஏற்படுத்துகின்ற கேடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் நன்மை தீமை பற்றி பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் நன்மை 

ஸ்மார்ட்போன் ஒன்று இருப்பதால் தான் எவ்வளவு தூரத்தில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச முடிகிறது  சாதாரண கால் மட்டுமில்லாமல் வீடியோ கால்,போட்டோ ஷேரிங்  பல தகவல்களை நம்மால்  பரிமாற முடிகிறது.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் தீமை.

ஸ்மார்ட்போன் அறிமுகமாகியதிலிருந்து அதிக நேரம் ஸ்மார்ட்போன்களுடன் இருக்கிறோம் அதாவது ஒரு சிலர் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் பேசிவருகிறார்கள் இதனால்,ஸ்மார்ட்போனிலிருந்து வரும்  கதிர்வீச்சு காரணத்தால்  மூளைக் கட்டி மற்றும் தோல் புற்றுநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் நன்மை.

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் மற்றும் எங்கும் செல்ல எளிதான ஸ்மார்ட்போன்கள் வழிகளையும் காணலாம், குறிப்பாக தெரியாத இடத்தில். செல்லும்போது 

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் தீமை.

முதலில் ஸ்மார்ட்போன் உங்களை பல நேரங்களில் ட்ரேக் செய்கிறது வண்டி ஓட்டும்போது, போன் காலுக்கு பதில் சொல்ல முனையாதீர்கள் எந்த நேரமானாலும் விபத்து நேரிடலாம் சமீப காலமாக போனில் பேசிக்கொண்டு போவதால் விபத்து அதிகம் நேரிடுகிறது.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் நன்மை 

ஸ்மார்ட்போனின் உதவியால் நீங்கள் செய்திகளைப் படிப்பதற்கோ அல்லது சில அதிகாரப்பூர்வ வேலைகளைச் செய்வதிலோ பல வேலைகள் ஸ்மார்ட்போன்களின் உதவியால் நடக்கிறது என்பது எந்த வித சந்தேகமும் இல்லை,

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் தீமை 
 
ஸ்மார்ட்போனின் உதவியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உபயோகித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆபாச வலைத்தளங்கள் பார்ப்பது, மற்றும் கேமிங் வெப்சைட்டில் மூழ்கி கிடப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் நன்மை 
 
ஸ்மார்ட்போனில் உங்களின் பொழுதுபோக்கை கேம்கள், ம்யூசிக் அல்லது திரைப்படங்கள் போன்றவை போனில் பார்த்து வருகிறார்கள் 

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் தீமை.
 
ஸ்மார்ட்போனின் மூலம் திரைப்படம் மற்றும் கேமிங் பார்ப்பதால் ஸ்க்ரீனில் இருந்து வெளிப்படும் HEV ஒளியானது நீண்ட நேரம் பயன்படுத்தும் போது கடுமையான கண் அழுத்தத்திற்கு வழிவகுத்து, விழித்திரையை மெதுவாக சேதப்படுத்தும்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போன் நன்மை 
 
ஸ்மார்ட்போனில் பெரும்பாலான மக்கள் தங்கள் ஒருவருக்கொருவர் சோசியல் மீடியாவில் நாட்களை கழித்து வருகிறார்கள் whatsapp, பேஸ்புக் தங்கள் டிக்டாக்  போன்ற சோசியல் மீடியாவில் தங்கள் பொழுதுபோக்குகாகக  பயன்படுத்தி வருகிறார்கள்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போன் தீமை 
 
சமூக ஊடக (Social Media) செயல்பாடு உண்மையில் ஒருவரின் வேலை செயல்திறனை மோசமாக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் தங்களின் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள் ஷார்ட் வீடியோ, போட்டோ ஷேர் செய்வதால் அதை சிலர் தவறுதலாக பயன்படுத்துகிறார்கள் 

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போன் நன்மை 
 
குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் ஆன்லைன் கிளாசுக்கு இன்டர்நெட் உபயோகிப்பதற்கு மட்டுமில்லாமல் பல வேலைகள் இன்டர்நெட் மூலம் எளிதாக நடக்கிறது மூளையை பயன்பாடு குறைந்துவிட்டது என்று சொல்லலாம் ஸ்மார்ட்போன் மூலம் அனைத்து தகவல்களை பெற முடிகிறது.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போன் தீமை 
 
உங்கள் உடல் வளர்ந்த, முதிர்ந்த உடம்பு. ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் பட்டுப் போன்றது. அதைப் பாதுகாக்க வேண்டும். அலைபேசிகளின் மின்காந்த, வானொலி, மற்றும் நுண்ணலை கதிர்வீச்சுகள் குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, மூளையையும், காது சவ்வுகளையும் கடுமையாகப் பாதிக்கும். மூளை வளர்ச்சியைத் தடுத்து விடும். நினைவு ஆற்றல் குறைந்து விடும். எனவே, குழந்தைகள் கையில் அலைபேசிகளைக் கொடுக்காதீர்கள். அதில் பல மணி நேரம் விளையாட விடுவது பெருங்கேடு. அதேபோல கர்ப்பிணிப் பெண்களும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் நன்மை.

ஸ்மார்ட்போனிலே இப்பொழுது உணவு மற்றும் மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அதாவது  இப்பொழுது  வீட்டில் இருந்தபடி மக்கள் சாப்பாடு ஆன்லைனில் செய்து வருகிறார்கள் 

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் தீமை.

ஆன்லைனில் எல்லாம் கிடைக்கும் காரணத்தால் தற்பொழுது மக்கள் மிகவும் சோம்பேறியாக மாறியுள்ளார்கள் அதாவது ஆனலைனில் சாப்பாடு, மளிகை பொருட்கள், மற்றும் அனைத்து பொருட்களையும் ஆனலைனில் வாங்கிவருவதால் மக்கள் வெளி உலகத்தையும் மறந்து வருகிறார்கள்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின்  நன்மை 

ஸ்மார்ட்போன் நமக்கு ஈமெயில் மற்றும் பேங்க் சேவை எளிதாகிறது. அதாவது எந்த ஒரு வேலையும் ஸ்மார்ட்போனில் முடிகிறது இதனால் அலைச்சல் குறைகிறது. ஆன்லைனில் ட்ரென்செக்சன் எளிதிக செய்ய முடிகிறது 

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின்  தீமை 

ஸ்மார்ட்போனில் ஆன்லைனில் ட்ரேன்செக்சன்  கொள்ளைகள் தற்பொழுது அதிகம் நடைப்பருகிறது,நாம் அன்றாட  கேட்டு வருகிறோம் எவ்வளவு வேலை சுலபாக ஆகியதோ அவ்வளவு மோசடிகளும் அதிகரித்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை புதிப்பிப்பதாகச் சொல்லி, கார்டு எண், சி.வி.வி எண், ஒன் டைம் பாஸ்வார்டு போன்ற விவரங்களைக் கேட்டு வரும் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் நன்மை.

உங்களின் எந்த வேலையும் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆப் யின் உதவியால் எளிதாக செய்ய முடிகிறது.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் மக்கள் இதில் நன்மை தீமை அறிவீர்களா ?

ஸ்மார்ட்போனின் தீமை.

முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் பயன்பாடுகளைப் பயன்படுத்துவது தனிப்பட்ட தகவல் லீக்குக்கு வழிவகுக்கும், இது மிகவும் ஆபத்தானது