108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Dec 07 2020
108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

தொழில்நுட்பம்  பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது சந்தையில் பல  ஸ்மார்ட்போன்கள்  புதிய  புதிய வடிவமைப்புடன் வர ஆரம்பித்துள்ளது அந்த வகையில்  கேமராக்களில் பல அசத்தலான  வடிவமைப்பை  கொண்டு வந்துள்ளது மேலும் சுழலும் கேமரா, பாப்-அப் கேமரா, ட்ரிப்பில்  கேமரா என பல அம்சங்ங்க  வந்துள்ளது, அந்த வகையில் இன்று நாம் 108MP  மெகாபிக்ஸல்  உடன் வரும் கேமரா ஸ்மார்ட்போன்களின்  லிஸ்ட் பற்றி இங்கு  பார்க்க போகிறோம்  மேலும் இன்றய  காலத்தில் 108MP  மெகாபிக்ஸல் கொண்ட  கேமரா  ஸ்மார்ட்போன்  மிகவும் குறைந்த விலையில் கிடைத்து விடுகிறது, போட்டோக்கு முக்கிய துவம் கொடுப்பவர்கள் இந்த  லிஸ்டை பார்க்கலாம்.

 

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

XIAOMI MI 10 .

Xiaomi Mi 10 மொபைல் போன் 6.67 இன்ச் FHD + ஸ்க்ரீன் , சூப்பர் AMOLED பேனலுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது கொரில்லா கிளாஸ் 5 உடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தவிர, இதில் நீங்கள் 90 ஹெர்ட்ஸ் ஹை புதுப்பிப்பு வீதத்துடன் ஒரு ஸ்க்ரீனை வழங்குகிறது இது தவிர, இந்த மொபைல் போன் HDR 10 + பிளேபேக் மூலம் சான்றிதழ் பெற்றது.

போனில் உள்ள கேமரா போன்றவற்றைப் பற்றி பேசுகையில், சியோமி மி 10 ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 108 எம்பி பிரைமரி கேமராவைப் வழங்குகிறது என்பதைக் கூறுவோம், இது தவிர உங்களுக்கு இந்த போனில் 13 எம்பி அல்ட்ரா வைட் கேமராவையும் வழங்குகிறது , இது தவிர உங்களுக்கு 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளது. இதனுடன் போனின் 20MP முன் கேமராவையும் வழங்குகிறது , அதில் உங்களுக்கு  பஞ்ச்-ஹோல் நோட்ச்சில் கிடைக்கிறது

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

Xiaomi Mi 10T Pro

Mi 10T ஒரு இரட்டை சிம் (நானோ) போன் மற்றும் Android 10 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 இல் வேலை செய்கிறது. போனில் 6.67 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே 20: 9 என்ற ரேஷியோ , அப்டேட் வீதம் 144 ஹெர்ட்ஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் உள்ளது.

சியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் சார்ந்த மேட் பிராஸ்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. MI 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, எல்இடி பிளாஷ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

Samsung Galaxy Note 20 Ultra 5G

இந்த மொபைல் போனில் உங்களுக்கு 108MP கேமரா செட்டிங்கை வழங்குகிறது ,இருப்பினும் இது தவிர 6.9 இன்ச் ஸ்க்ரீன் கிடைக்கிறது, போனில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது, இந்த மொபைல் போனை தவிர உங்களுக்கு 12 ஜிபி கிடைக்கும் 4500mAh பவர் கொண்ட பேட்டரியும் ரேம் உடன் கிடைக்கிறது.

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

Motorola Edge Plus

புதிய மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ OLED என்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 12 ஜிபி ரேம், 5ஜி வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் மை யுஎக்ஸ் கஸ்டமைசேஷன் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15 வாட் வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

Samsung Galaxy S20 Ultra

சாம்சங் தனது புதிய ப்ளாக்ஷிப்  ஸ்மார்ட்போன்களை 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது எஸ் சீரிஸின் கீழ் வருகிறது. இந்த தொடரில் மூன்று கேலக்ஸி எஸ் 20, கேலக்ஸி எஸ் 20 + மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று போன்களும் புதிய 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதக் டிஸ்பிளே , 5 ஜி இணைப்பு, மேம்பட்ட கேமராவுடன் 8 கே வீடியோ பதிவு, பெரிய பேட்டரி மற்றும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா புதிய 108 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் 40 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

64MP கேமரா உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

64 எம்.பி கேமராவுடன் வரும் சில இடிக்கும் ஸ்மார்ட்போன்களைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

Vivo V20

Vivo V20 யில் 6.44 இன்ச் எச்டி + AMOLED டிஸ்ப்ளே 1,080 x 2,400 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டுள்ளது . காட்சிக்கு வாட்டர் டிராப் உச்சநிலை வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட FuntouchOS 11 இல் வேலை செய்கிறது. போனில் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டோரேஜிர்க்காக , ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை  வழங்கப்பட்டுள்ளது .

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

Realme 7 Pro

புதிய ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 7 ப்ரோ மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 65 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

Xiaomi Redmi Note 9 Pro Max

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் LCD  ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்  ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

Realme 7

Realme 7 புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் சென்சார், 2 எம்பி மேக்ரோ செனஅசார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 30 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

XIAOMI POCO X3

புதிய Poco X3 மாடலில் 6.67 இன்ச் ஃபுல் HD பிளஸ் LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் பிளஸ் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது

108MP கேமரா கொண்ட அதிரடியான போன், இந்த போனுக்கு ஈடு-இனையே கிடையாது.

SAMSUNG GALAXY M31

சாம்சங் Galaxy M31 சிறப்பம்சத்தை பற்றி பேசினால்,இதில் 6.4 இன்ச் யின் முழு  HD+ இன்பினிட்டி U சூப்பர் U AMOLED  டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 2340 x 1080  பிக்சல் இருக்கிறது 

கேமராவை பற்றி பேசினால் Galaxy M31 யில் ஒரு குவாட் கேமராவுடன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதன் பின்புறத்தில்  64MP பின் கேமரா சாம்சங்கின்  GW1 சென்சாருடன் வருகிறது மேலும் இதன் f/1.8 aperture அப்ரட்ஜர் + ஒரு 8MP 123° அல்ட்ரா வைட் ஆங்கில் கேமராவுடன்  f/2.2 அப்ரட்ஜர் + ஒரு 5MP டெப்த் சென்சாருடன் f/2.2 அப்ரட்ஜர் + a 5MPமேக்ரோ சென்சாருடன்  f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது செல்பி கேமரா பற்றி பேசினால்,ஒரு 32MP முன் கேமராவுடன் f/2.0 அப்ரட்ஜர் வழங்கப்பட்டுள்ளது.