தோற்றம், வடிவமைப்பு, விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களுக்காக அறியப்பட்ட இதுபோன்ற பல ஸ்மார்ட்போன்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம், இது தவிர, அவை அவற்றின் கேமரா மற்றும் குறிப்பாக ரேமுக்கு மிகவும் பிரபலமாகிவிட்டன, இன்று நாங்கள் உங்களுக்கு 8 ஜிபி மற்றும் 10 ஜிபி யில் வரக்கூடிய ரேம் உடன் வரும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றி நாம் உங்களுக்கு சொல்லப்போகிறோம். எனவே அதிக நேரம் தாமதிக்க வேண்டாம், மேலும் நாம் இன்று 10GB மற்றும் 8GB ரேம் உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்; பற்றி பார்ப்போம் வாருங்கள்
VIVO NEX DUAL DISPLAY EDITION
சிறப்பம்சங்களை பற்றி பேசினால் ,Vivo NEX Dual Display பதிப்பில் 6.39 இன்ச் சூப்பர் AMOLED பேஜில்லெஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5: 9 என்ற விகிதத்துடன் மற்றும் 1080 x 2340 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டுள்ளது.கொண்டது. டிஸ்பிளேவின் ஸ்க்ரீன் ரேஷியோ 91.63% என்று விவோ கூறுகிறது. பின்புற டிஸ்பிளே தரத்தின் அடிப்படையில் ஒரு சமமான சூப்பர் AMOLED டிஸ்பிளே. பின்புற காட்சி 5.49 அங்குல அளவு மற்றும் 1920x1080 பிக்சல்களின் FHD ரெஸலுசன் வழங்குகிறது மற்றும் 16: 9 என்ற ரேஷியோவை கொண்டுள்ளது. Vivo NEX Dual ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ONEPLUS 7 PRO
இதன் கேமரா பற்றி பேசினால் கேமரா பிரிவில் டிரிப்ள கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன் 7P len கொண்டு f/1.6 அப்ரட்ஜர் உடன் 1/2.25" சோனி IMX586 பெற்றுள்ளது. 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமரா f/2.4 துவாரம் உடன் 3x சூம் வசதியை பெற்றும், 16 மெகாபிக்சல் பெற்ற 117°அல்ட்ரா வைட் கேமரா f/2.2 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளதுசெல்பி கேமரா பற்றி பேசினால் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என பாப் அப் செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளத
XIAOMI BLACK SHARK 2
புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR . வசதி வழங்கப்பட்டுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க லுட்ரிகஸ் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு.-வில் ஏற்படும் வெப்பத்தை அதிகபட்சம் 14 சதவிகிதம் வரை குறைக்கும்.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளத
Nubia Red Magic Mars RNG Edition
புதிய நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் பிரத்யேக ஹார்டுவேர் ஸ்விட்ச்சை ஆன் செய்யும் போது ரெட் மேஜிக் கேம் ஸ்பேஸ் 2.0 எனும் பிரத்யேக டேஷ்போர்டு திறக்கும். இது கேமிங் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைத்து, கேம்களை மிக வேகமாக லான்ச் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமிங் சார்ந்து இருக்கும் பல்வேறு வசதிகளை மிக எளிமையாக இயக்கலாம்.
OnePlus 6T McLaren Edition
புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது. புதிய ராப் சார்ஜ் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 20 நிமிடங்களில் ஒரு நாள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் 50% வரை சார்ஜ் செய்துவிடும். புதிய ஸ்மார்ட்போன் மற்றும் சார்ஜர் என இரண்டிலும் அந்நிறுவனம் இன்டகிரேட்டெட் சர்கியூட்களை வழங்கி இருக்கிறது.
இத்துடன் ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெக்லாரெனின் பிரத்யேக ஸ்டைல் மற்றும் வரலாற்றை பரைசாற்றும் வகையில் பிரத்யேக ஸொப்ட்வர் அனிமேஷன்கள் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.மெக்லாரென் எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மெக்லாரெனின் கார்பன் ஃபைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.
Oppo Reno 8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்[போன்
புதிய ஸ்மார்ட்போனில் ஒப்போ ரெனோ சீரிஸ் போலவே ஷார்க் ஃபின் ரைசிங் கேமராவும் இருக்கும் என்று டீஸர் போஸ்டர் காட்டுகிறது. ஒப்போ ரெனோ 2 குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படும் என்று லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன. போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்க முடியும். இது தவிர, போனில் 4,065 mAh பேட்டரி இருக்க முடியும். ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கலாம்.
Huawei P30 Pro
Huawei P30 Pro வில் உங்களுக்கு 6.47 இன்ச் முழு HD (1080x2340 பிக்சல் ) OLED டிஸ்பிளே இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 உடன் வருகிறது மேலும் இந்த சாதனத்தில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Huawei P30 Pro வில் 8ஜிபி ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இந்த சாதனம் மாலி- G76 GPU ஆக்டா-கோர் கிரின் 980 ப்ரோசெசர் பயன்படுத்தப்பட்டுள்ளது . ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் EMUI 9.1 இல் போனில் வேலை செய்கிறது.
கேமரா பற்றி பேசினால் இதில் கேமரா ஜெர்மனி நாட்டின் Leica நிறுவன ஆதரவுடன் P30 ப்ரோ போனில் வழங்கப்பட்டுள்ள குவாட் கேமரா செட்டப்பில் பிரைமரி சென்சாராக சூப்பர் செப்க்ட்ரம் 40 மெகாபிக்சல் , அல்ட்ரா வைட் ஏங்கிள் 20 மெகாபிக்சல் சென்சார் கேமரா, டெலிபோட்டோ கேமராவுக்கு என 8 மெகாபிக்சல் சென்சார் (5X zoom) உடன் வழங்கப்பட்டு, கூடுதலாக LED ஃபிளாஷ் கீழ் பகுதியில் Time-of-Flight (TOF) கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy S10 Plus
Samsung Galaxy S10 Plus மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் டைனமிக் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் கொண்ட பிரைமரி கேமரா சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Realme 2 Pro
Realme 2 Pro வில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660 SoC மூலம் இயங்குகிறது. மற்றும் இது OS உடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் வேலை செய்கிறது. மேலும் இந்த மொபைல் போன் 3,500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 6.3 இன்ச் முழு HD+ IPS LCD ஸ்க்ரீன் கொண்டுள்ளது.மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது மற்றும் இதனுடன் இதன் டிஸ்பிளே மேல் வாட்டர் ட்ராப் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் சப்போர்ட் வழங்கப்படுகிறது.மேலும் இதில் டேட்டா பரிமாற்றம் செய்வதற்க்கு இதில் USB போர்ட் வழங்கப்பட்டுள்ளது பிளாக் ஷி (பிளாக்), ஐஸ் லேக் (லைட் ப்ளூ) மற்றும் ப்ளூ ஓஷேன் (டார்க் ப்ளூ) நிறம் ஆகியவை அடங்கும்
OPPO Find X
Oppo Find X 8GB / 256GB ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.4 இன்ச் FHD + டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது, இது முழுமையாக நோட்ச் லெஸ் , ஸ்க்ரீனில் இருந்து பாடி ரேஷியோ 91.8% ஆகவும் உள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 16MP + 20MP இரட்டை பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் 25MP AI அடிப்படையிலான கேமரா சாதனத்தின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது
ASUS ROG PHONE
இந்த சாதனத்தில் பற்றி பேசினால், இதில் ஒரு 6 இன்ச் AMOLED HDR டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, அதன் டிஸ்பிளே நீங்கள் ஒரு 90Hz புதுப்பிப்பு விகிதம் கொடுக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. அதன் பதிலளிப்பு நேரம் 1ms ஆகும்.இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட், அட்ரெனோ 630 ஜி.பீ.யூ கொண்டு துவங்கியது, இதில் கூடுதலாக, 8 ஜிபி ரேம் கொண்ட 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது