டெலிகாம் நிறுவனங்களின் அதிரடி திட்டங்கள்.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Apr 25 2019
டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தில் காலடி வைத்ததிலிருந்து பல நிறுவனங்களும் பல போட்டிகள் இருக்கிறது என்று சொல்லலாம். ஜியோவின் பல ஆபர்  தாக்கு பிடிக்க முடியாமல் பல  நிறுவனங்களும் திணறி வருகிறது.. இப்பொழுது இன்னும்  வோடபோன், ஐடியா,ஏர்டெல்,BSNL  மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள  அதன் ஆபர்களை வாரி வழங்குகிறது. அந்த  வகையில் இன்று பல நிறுவனங்களின் ஆபர்  தான் பார்க்க போகிறோம். வாருங்கள் பார்ப்போம். 

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

12ஜிபி  டேட்டா வழங்கும் வோடபோன்  திட்டம் 

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.999 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS  உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இதே போன்று நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட மற்ற சலுகைகளில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது 

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

BSNL RS 599 திட்டம்.

BSNL யின் இது Rs 599 யின் ப்ரீபெய்ட்  திட்டம்  வேலிடிட்டி அதிகரித்துள்ளது. BSNL, ப்ரீபெய்ட்  பயனர்களின் இந்த திட்டத்தின்  மூலம்  அதன் எந்த திட்டத்திலும்  அதன் வேலிடிட்டி 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு இந்த பயனாளியின் பயனாளர்களின் திட்டங்களின் வேலிடிட்டியை அதிகரிக்கிறது மற்றும் பயனர்கள் இலவச லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்களின் பயனையும் வழங்குகிறது .BSNL இந்த நகரங்களில் வேலிடிட்டி இந்த திட்டம் டெல்லியோ அல்லது மும்பையோ அல்ல. உங்கள் தற்போதைய திட்டம் காலாவதியாகி போனால், அதன் வேலிடிட்டியை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்தலாம்.

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

BSNL யின் RS 666 திட்டத்தில் மாற்றம்.

RS 666 யின் விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை  BSNL மாற்றியுள்ளது.
நாம்  இந்த ப்ரீபெய்ட் போர்ட்போலியவை பார்த்தால் BSNL யின்  Rs 666  விலையில் வரும் திட்டத்தின்  வேலிடிட்டியை  அதிகரித்துள்ளது. இதனுடன்  இந்த திட்டத்தில் உங்களுக்கு  3.7GB டேட்டா தினமும் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் உங்களுக்கு  FUP  லிமிட்டும் வழங்கப்படுகிறது. அதாவது இந்த  திட்டம் வேலிடிட்டி  முடிந்ததும், உங்களுக்கு 40Kbps வேகம் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு தினமும் 100 SMS தினமும் வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் டெல்லி மற்றும் மும்பை தவிர அன்லிமிட்டட்  காலிங் நன்மை வழங்கப்படும்.

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

RELIANCE JIO Rs 250 யில்  வரும்  ப்ரீபெய்ட்  திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ ஒரு குறைவான விலையில் இருக்கும் திட்டம் என்றால் அது  Rs 98  யில் வருவது தான் இந்த திட்டத்தின் கீழ் லோக்கல், நேஷனல், 300 இலவச SMS உடன் வருகிறது மற்றும் இந்த திட்டத்தின் கீழ் 2GB டேட்டா வழங்குகிறது. மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது  இதை தவிர  Rs 149 மற்றும் Rs 198 யின் திட்டங்களும் 28 நாட்களின் வேலிடிட்டி  உடன் வருகிறது. மற்றும் பயனர்களுக்கு அன்லிமிட்டட்  கால்கள் மற்றும் தினமும் 100 SMS  வழங்குகிறது.

இருப்பினும் Rs 149 யின் இந்த திட்டத்தில் தினமும்  1.5GB டேட்டா உடன்  வருகிறது. அதுவே  Rs 198  கொண்ட திட்டத்தில் தினமும் 2GB  டேட்டா வழங்குகிறது.மேலும் இதில் தினசரி லிமிட்  முடிவடைந்த பிறகு 64Kbps  மட்டுமே  பயன்படுத்த முடியும்.

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

VODAFONE Rs 250 யில்  வரும்  ப்ரீபெய்ட்  திட்டம்.

வோடபோன் இந்த பிரிவில் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது, அவை அன்லிமிட்டட்  கால்கள் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட்  ரோமிங் மற்றும் இந்த திட்டங்களின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். Rs 149 யின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 2GB  டேட்டா  வழங்குகிறது.அதே Rs 169 அதே நேரத்தில் பயனர்கள் ஒரு நாளைக்கு 1GB டேட்டா  வழங்குகிறது.இது தவிர, ரூபாய் 199 யில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் ரூ. 209 ரீசார்ஜ் திட்டம் 1.6 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதன் லிமிட் முடிவடைந்த பிறகு MB 50p  கட்டணம் வசூலிக்கப்படும்.

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

AIRTEL Rs 250 யில்  வரும்  ப்ரீபெய்ட்  திட்டம்.

Rs 250 யின் இந்த திட்டத்தில் ஏர்டெல்  சில  திட்டங்கள் இது போல நிறைய திட்டங்கள் இருக்கிறது. அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும் தேசிய கால்கள் , அன்லிமிட்டட்  ரோமிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ். ஏர்டெல் இன் மூன்று திட்டங்களைப் பற்றி பேசுகையில், இது பல்வேறு டேட்டா நன்மைகளுடன் வருகிறது.

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

Vodafone Rs 255 யில்  வரும்  ப்ரீபெய்ட்  திட்டம்.

வோடாபோனின் இந்த திட்டத்தின் விலை  Rs 255 யில் வருகிறது. மற்றும் தினமும் இதில் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் கீழ் .அன்லிமிட்டட்  கால்களின்  நன்மை உடன் தினமும்  100 SMS வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்களின் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

BSNL FTTH 500GB கொண்ட திட்டம் 

நாம்  இந்த திட்டத்தை பற்றி பேசினால்  இதில் உங்களுக்கு 500GB டேட்டா ஒரு மாதத்திற்கு 50Mbps  ஸ்பீட் உடன் கிடைக்கிறது. இருப்பினும் நாம்  இங்கு டேட்டா  லிமிட் பற்றி பேசினால், இதன்  ஸ்பீட்  முடிவடைந்த பிறகு  2Mbps  ஆகிவிடுகிறது  இந்த திட்டத்தின் மாதாந்திர ரெண்டல் ரூ 777 ஆகும். இது தவிர, நீங்கள் ஒரு வருடாந்திர திட்டத்தை விரும்பினால், அதை 7,770 இல் கிடைக்கும்.

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

ஜியோ  ரிச்சார்ஜில் லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள்

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 டிவி சேனல்கள் மற்றும் 100Mbps வேகத்தில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் டிவிகள் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு மாதம் 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட்-லேண்ட்லைன்-டி.வி. என மூன்று சேவைகளை ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

Airtel  அதன் ஒரு புதிய  Rs 248 யின்  ப்ரீபெய்ட் திட்டம் (FRC) அறிமுகம் செய்துள்ளது.

Airtel  அதன் ஒரு புதிய  Rs 248 யின்  ப்ரீபெய்ட் திட்டம் (FRC) அறிமுகம் செய்துள்ளது, இது முதல் முறை அல்லது  இரண்டாவது  முறை ரிச்சார்ஜ் செய்யும் பயனர்களுக்காக இருக்கிறது, இதனுடன் உங்களுக்கு இதில் தெரியப்படுத்துவது என்னெவென்றால்  இந்த திட்டத்தின் மிக சிறப்பு இது  Rs 229 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் போல இருக்கிறது. இதன் அர்த்தம்  அதாவது  ஏர்டெலின்  Rs 229 ரூபாய்  கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை  திரயுத்தம் செய்து  அதிகாவாது இதன் விலையை  அதிகரித்து  Rs 248 என வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிறுவனம்  FRC Rs 345 மற்றும் Rs 559 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இப்பொழுது  இது வரை நிறுவனத்திடம் FRC  ப்ரீபெய்ட் திட்டம் தான் இருக்கிறது. அது Rs 76, Rs 178, Rs 248 மற்றும் Rs 495 யில் வருகிறது , இருப்பினும் இப்பொழுது நிறுவனம் Rs 229 யின் இடத்தில் Rs 248  கொண்ட  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய  திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது  இதனுடன் இதில் 1.4GB  தினமும் டேட்டா  வழங்கப்படுகிறது., இதை தவிர இதில் உங்களுக்கு அன்லிமிட்டட்  காலிங்  தினமும் 100 SMS  ஆகியபவை வழங்கப்படுகிறது 

டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடி திட்டங்கள்.

1000GB  அறிவித்துள்ளது Airtel Broadband  

ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது இதனுடன் உங்களுக்கு இதில் போனஸ்  வடிவில் சுமார்  1000GB  வழங்கப்படுகிறது இதனுடன் உங்களுக்கு  இந்த திட்டத்தின் வேலிடிட்டி டேட்டா  உங்களுக்கு 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தவிர நிறுவனம் இந்த டேட்டாவின் நன்மையை வழங்குகிறது. நிறுவனத்தின் சிறந்த மற்றும் சில விலையுயர்ந்த பிராட்பேண்ட் திட்டங்களை நீங்கள் பயன்படுத்தலாம். 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த வாய்ப்பை செல்லுபடியாகும். ஆனால் டெலிகாம் டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வாய்ப்பை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் அர்த்தம் நீங்கள் ஏதாவது ஏர்டெலின் பைபர் ப்ராண்ட்பேண்ட் திட்டத்தை வாங்கினால் நீங்கள் இந்த திட்டத்தின் லாபத்தை  அடையாளம். இந்த டேட்டாவின் லாபத்தை நீங்கள் அடுத்த 6 மாதம் வரை பெறலாம்.உங்களுக்கு தெரியாவிட்டால், ஏர்டெல் இன் வி ஃபைபர் திட்டங்கள் சில நகரங்களில் ரூ. 399 இல் தொடங்குகின்றன, இதை தவிர இதில் 300Mbps  யின் ஸ்பீட் உடன் வரும் சில திட்டங்களில் வருகிறது.  2,199 ரூபாயும், அனைத்து வரிகளும் அடங்கியுள்ளது..