ரிலையன்ஸ் ஜியோ வந்ததிலிருந்து பல டெலிகாம் நிறுவனங்களும் திக்கி திணறி வருகிறது, இதனால் டாப்பில் இருந்த ஏர்டெல் பின்னே சென்றது, இதனுடன் BSNL, வோடபோன் ஐடியா தங்கள் பயனர்களை தக்க வைத்து கொள்ள ஜியோ உடன் போட்டி போட்டு கொண்டு பல ஆபர்களை வழங்கி வருகிறது இதனுடன் ஜியோ வின் அட்டகாசத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வோடபோன் மற்றும் ஐடியாவும் கூட்டு சேர்ந்தது நமக்கு தெரிந்ததே , இதனுடன் இந்த லிஸ்டில் பல டெலிகாம் நிறுவங்கள் அதன் ஆபர்களை மாரி மாரி வழங்கியுள்ளது உங்களுக்கு எடு பிடுச்சது மற்றும் பெஸ்ட் எது நீங்களே சொல்லுங்க மக்களே
ஏர்டெலின் Rs 289 யில் வரும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 4GB வழங்குகிறது
உங்களுக்கு இந்த திட்டத்தின் Rs 289 கொல்கத்தா வட்டாரங்களில் அன்லிமிட்டட் காலிங் வசதி வழங்குகிறது இந்த திட்டத்தில் லோக்கல் மற்றும் STD காலிங் போன்றவை அடங்கியுள்ளது இதை தவிர இதில் உங்களுக்கு ரோமிங் கல் வசதியும் கிடைக்கிறது இதை தவிர இதில் எந்த FUP லிமிட்டும், இல்லை இது தவிர, உங்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS கிடைக்கும். கூடுதலாக, இதில் உங்களுக்கு செல்லுபடியாக 4GB டேட்டா கிடைக்கும் . இதன் பொருள், நீங்கள் இந்தத் டேட்டா முழுவதையும் 84 நாட்களுக்கு வழங்கும் என்பதாகும்.
ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்தில் 140GB டேட்டா
Reliance Jio வின் Rs 799வில் வரும் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டம் :-
நீங்கள் ஒரு ஹெவி டேட்டாவை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ரிலையன்ஸ்ஜியோ வின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் உங்களுக்காக சிறந்தது . உண்மையில், உங்களுக்கு வொய்ஸ் கால் தவிர டேட்டா மற்றும் SMS நன்மை கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒவ்வொரு நாளும் 5GB டேட்டா வழங்குகிறது ,இதன் அர்த்தம் உங்களுக்கு 140GB டேட்டா முழு வேலிடிட்டியுடன் கிடைக்கும். இதனுடன் உங்களுக்கு அன்லிமிட்டட் கால் எந்த Fub லிமிட்டின்றி கிடைக்கிறது
ப்ராண்ட்பேண்ட் ரீசார்ஜ் திட்டத்தை தொடங்கியுள்ளது இந்த ரிச்சார்ஜ் திட்டத்தின் விலை Rs 99லிருந்து ஆரம்பித்து Rs 399 வரை இருக்கிறது.
அந்த வகையில் முதலில் பார்க்கப்போவது 99யில் வரும் திட்டம்
ரூ.99 விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்ய முடியும். தினசரி டேட்டா அளவு முடிந்ததும் , டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.-யாக குறைக்கப்படும்.
நான்கு புதிய சலுகைகளிலும் 20Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு இலவச மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் வேகம் வழங்குகிறது
இரண்டாவது ப்ராண்ட்பேண்ட் ரூ.199 யில் வரும் திட்டடம்
இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.
கடைசியாக ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் வரும் ப்ரண்ட்பேண்ட் திட்டம்
இதேபோன்று ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாக இருக்கிறது. தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது. ரூ.299 சலுகையில் தினமும் 10 ஜி.பி. டேட்டாவும், ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் புதிய ப்ரீபெய்டு 84 வெளிடிடியுடன் வழங்கும் திட்டம்
வோடபோனின் புதிய ப்ரீபெய்ட் ரூ.279 சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் SMS வழங்குகிறது. கூடுதலாக இந்த சலுகையில் 4 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்குகிறது. இந்த புதிய வோடோபன் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையை நீண்ட நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக டேட்டாவும் வழங்கப்படுகிறது. வோடபோன் வழங்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையில் தினமும் 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.வோடபோனின் புதிய ரூ.279 சலுகை 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் SMS வழங்குகிறது. கூடுதலாக இந்த சலுகையில் 4 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்குகிறது.
இந்த சலுகை முதற்கட்டமாக கர்நாடகா மற்றும் மும்பை வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. பிறகு அனைத்து வட்டாரங்களிலும் வழங்கும்
BSNL யின் 29யில் வரும் திட்டத்தின் மாற்றம்
BSNL யின் 29யில் வரும் மாற்றியமைக்கப்பட்ட சலுகை அந்த வகையில் BSNL . ரூ.29 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 SMS . உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.ரூ.29 சலுகையுடன் BSNL நிறுவனம் ரூ.29 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் 100 mb . டேட்டா, 100 SMS . மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் ரோமிங் கால்கள் அடங்கும், எனினும் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.
Vodafone Rs 99 யில் வரும் திட்டம்
வோடபோன் யின் Rs 99 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் ஜியோவின் Rs 98 திட்டத்தை கடுமையாக மோதும் விதமாக அமைந்துள்ளது இருப்பினும் ஜியோவின் இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் திட்டத்துடன் 2GB டேட்டா மற்றும் SMS வசதியும் வழங்கியது. இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது, இதை தவிர Rs 99 கொண்ட திட்டத்துடன் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இதன் வேலிடிட்டி உங்களுக்கு 28 நாட்களாக இருக்கிறது
வோடாபோனின் 109யில் வரும் திட்டம்
Rs 109 கொண்ட திட்டத்தில் உங்களுக்கு 1GB டேட்டா உடன் அன்லிமிட்டட் காலிங் வசதி கிடைக்கிறது இது தவிர, வோடபோன் தவிர ஜியோ மற்றும் ஏர்டெல், உங்களுக்கு ஒரு நாளைக்கு 250 நிமிட வொய்ஸ் கால் வசதி வழங்குகிறது . இதன் பொருள் நீங்கள் வாரத்திற்கு 1000 நிமிட வொய்ஸ் கால் பெரிகிரிகள் என்பதாகும். இந்த கால் வசதி உங்களுக்கு முழு வேலிடிட்டியுடன் கிடைக்கிறது..
ஐடியா செல்லுலார் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டம்
ஐடியா செல்லுலார் இப்பொழுது மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை 209, 479 மற்றும் 529 ரூபாயாக இருக்கிறது. இந்த மூன்று திட்டங்களிலும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. இதில் 1.5 GB டேட்டா நன்மை தினமும் கிடைக்கும். புதிய 209 ப்ரீபெய்ட் திட்டத்தின் ஆரம்பத்தில் பார்த்தல் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் கால் மற்றும் 100 லோக்கல்/ நேஷனல் SMS தினம் தோறும் இலவசமாக கிடைக்கிறது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த திட்டம் 479ரூபாயில் உள்ள திட்டம், இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் கால் மற்றும் 100 இலவச க்கல்/ நேஷனல் SMS தினம் தோறும் கிடைக்கும். இதை தவிர இந்த பேக்கில் ஆகமொத்தம் 90 நாட்களின் வேலிடிட்டி உடன் இருக்கிறது
ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் 750GB டேட்டா அன்லிமிட்டட் காலிங் ஒரு வருடம் முழுதும்...!
ஜியோவின் 750GB வரையிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த ரிச்சார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு Rs 999, Rs 1,999, Rs 4,999 மற்றும் Rs 9,999 விலையில் வரும் திட்டங்கள் ஆகும். இதில் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். இதனுடன் நங்கள் இதில் தெரியப்படுத்துவது என்னெவென்றால் நீண்ட நாட்கள் வேலிடிட்டியுடன் இது ஒரு மிக சிறந்த திட்டமாகவும் இருக்கிறது. இதை தவிர உங்களுக்கு இதில் ஒரு வருட வரையிலான வேலிட்டியுடன் வழங்குகிறது
ரிலையன்ஸ் ஜியோவின் Rs 9,999 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டம்.:-
நம் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு 360 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு முழுமையாக 750GB டேட்டா கிடைக்கும் இதனுடன் உங்களுக்கு கிடைக்கிறது அன்லிமிட்டட் காலிங் மற்றும் 100 SMS 360 நாட்களுக்கு வழங்குகிறது
ரிலையன்ஸ் ஜியோவின் Rs999 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டம்.:-
இந்த திட்டமானது உங்களுக்கு 90 நாட்கள் வேலிட்டியுடன் கிடைக்கும் இதை தவிர உங்களுக்கு இதில் சுமார் 60GB 4G யின் டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும் உங்களுக்கு இந்த திட்டத்தில் எனினும், உங்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் லிமிட் குறையும்போது அதன் ஸ்பீட் குறைந்து 64Kbps ஆகிவிடுகிறது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால் இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் மற்றும் 100 SMS வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் Rs 1,999 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டம்.:-
நாம் இந்த திட்டத்தை பற்றி பேசினாள் இதில் உங்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது இந்த திட்டத்தில் உங்களுக்கு 125GB டேட்டாவை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் உங்களுக்கு தினமும் இதில் 100 SMS வழங்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் Rs 1,999 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டம்.:-
நாம் இந்த திட்டத்தை பற்றி பேசினாள் இதில் உங்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது இந்த திட்டத்தில் உங்களுக்கு 125GB டேட்டாவை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் உங்களுக்கு தினமும் இதில் 100 SMS வழங்கும்.