தமிழ்நாடு மின்சார வாரியம் தொழில்நுட்ப வசதியை அப்டேட் செய்யும் விதமாக கஸ்டமர்களுக்கு பல புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது அந்த வகையில் ஆன்லைனில் பல வாதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் கஸ்டமர் அனைத்து சேவைகளையும் பெறவே தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் (TNEB) வெப்சைட்டை உருவாக்கியது.
மேலும் மக்கள் எலக்ட்ரிசிட்டி பில் முதல் புதிய மின் கட்டண இணைப்பு வரை அனைத்து தகவலையும் https://app1.tangedco.org/nsconline/ மூலம் பெறலாம் மேலும் இதில் புகார் முதல் எலக்ட்ரிசிட்டி கனெக்சன் போன்ற அணைத்து தகவல்களையும் இங்கு பெறலாம்.
அந்த வகையில் தற்பொழுது WhatApp மூலம் எலக்ட்ரிசிட்டி அதாவது கரண்ட் பில் பேமன்ட் செய்யும் வசதியை அறிமுகம்ப்படுத்தியுள்ளது, இதை தவிர மிசார வாரியம் அலுவலகத்திலிருந்து பணம் செலுத்துவது சற்று சிரமம் என்பதால் தற்பொழுது ஆனலின் பேங்கின், கூகுள் பே, போன் பே போன்ற பல வழிகளில் எலெக்ட்ரிசிட்டி பில் செலுத்தத் முடியும் தற்பொழுது WhatsApp மூலமும் பணம் செலுத்த முடியும் அது எப்படி என்பது பார்க்கலாம்.
வாட்ஸ்அப் மூலம் எலெக்ட்ரிசிட்டி பேமன்ட் செலுத்துவது எப்படி?
முதலில் 94987 94987 WhatsApp நம்பரை போனில் Save செய்து கொள்ளவும்
இந்த நம்பரில் தொடரும் TANGEDCO என காடும் மற்றும் பச்சை நிறக் கோட் ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளலாம்.
500 யூனிட்டுக்கு அதிகமாக இருக்கும் கஸ்டமர்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தத் முடியும் என மின்சார வாரியம் எனக்கூறப்படுகிறது
வீட்டில் மீட்டர் ரீடிங் எடுத்தவுடன் 500 யூனிட் மேல் வரும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் Push நோட்டிபிகேசன் லிங்க் அனுப்பப்படும்
அனுப்பட்டிருக்கும் அந்த லிங்கை க்ளிக் செய்து பணம் அனுப்பலாம்
மேலும் இது எப்படி செயல்படுகிறதோ அதை பொறுத்து இதை அப்டேட் செய்யப்படும்.
இதன் மூலம் இங்கு எளிதாக WahatsApp மூலம் எலக்ட்ரிசிட்டி பில் செலுத்தலாம்.
ஆதார் கார்ட் என்பது தற்பொழுது முக்கிய ஆவணமாக மாறியுள்ளது எனிவே ஆதார் பேன் , பேங்க் உடன் லிங்க் செய்வது போன்ற பல இருக்கிறது அது போல் EB அதாவது TANGEDCO உடன் எப்படி லிங்க் செய்வது என்று பார்க்கலாம்
முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணையப்பக்கத்திற்கு செல்லவும்
அதன் பிறகு அடுத்த பக்கத்தில், Service Connection Number என்று கேட்கப்படும் அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் ( E.B. consumer number) பதிவிடவும்.
தொடர்ந்து Enter கொடுக்கும் போது, அடுத்ததாக திறக்கும் பக்கத்தில், பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் நம்பரில் கடைசி எண் உங்களுக்காக தெரியும். அதனை சரியானதா என்று பார்த்து கொள்ளவும், உடனே அந்த பக்கம் சமர்பிக்கப்பட்டவுடன் அந்த எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
அதனை உள்ளிடவும் (உங்களுடைய எண் Register செய்யப்படவில்லை எனில் Tangedco -ன் முகப்பு பக்கத்தை மீண்டும் திறந்து, அதில் Billing Service என்ற பகுதியை கிளிக் செய்து அதில் இருக்கும் Mobile Number Registration என்ற பகுதியை ஓபன் செய்து பதிவு செய்யவும்
அதற்கு அடுத்ததாக, இந்த இடத்தில், Owner or Tenant என்ற பகுதி இருக்கும். அதனை நிரப்பவும், தொடர்ந்து Enter கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய எண் பதிவாகிவிடும்.
OTP உள்ளிட்ட பிறகு, Enter கொடுத்த பின் திறக்கும் பக்கத்தில், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அதில் காட்டப்படும். அங்கு கேட்கும் கேப்ட்சாவை உள்ளிடவும். அங்கு உங்களுடைய ஆதார் எண் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக நிரப்பிய பின்னர், Declaration கேட்கப்படும்.
அதனை கிளிக் செய்து Submit கொடுத்தால் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கும்.
TANGEDCO, எலெக்ட்ரிசிட்டி பில் தொடர்ந்து பெற, ஒவ்வொருவரும் தங்களின் TNEB கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது