ஸ்மார்ட்போன்கள் இங்கு நிறைய வந்துவிட்டது, அது நமக்கு நிறைய வேலைகளில் பயன் படுகிறது, முக்கியமாக இது நமக்கு போட்டோ எடுக்க மிகவும் பயன் படுகிறது, இன்றைய காலத்தில் செல்பி எடுப்பது அனைவரும் விரும்புகிறார்கள், எனவே நாங்கள் இங்கு செல்பிகாகவே லிஸ்டில் சில போன்கள் கொடுத்துள்ளோம், இதில் 13MP செல்பி கேமராவின் லிஸ்ட் கொடுத்துள்ளோம்,நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எனவே நீங்கள் இந்த லிஸ்டை ஒரு முறை பாருங்கள், இந்த ல்;இசட் மிகவும் பயன் படு என நினைக்கிறோம்.
Panasonic Eluga Ray 700
விலை : Rs 9,999
இதில் 13MP முன் பேசிங் கேமரா உடன் வருகிறது. இதனுடன் இந்த போனில் 5000mAh பேட்டரி இருக்கிறது. இதில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
Kult Beyond
விலை Rs 6,999
Kult Beyond யின் 13MP முன் பேசிங் கேமரா உடன் வருகிறது இதில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனில் 3000mAh பேட்டரி இருக்கிறது இது ஆண்ட்ரோய்ட் நுகாவில் வேலை செய்கிறது
Asus Zenfone Selfie ZD551KL (3GB RAM+16GB)
விலை: Rs 16,999
இதில் 13MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது இது ஆண்ட்ரோய்ட் நுகாவில் வேலை செய்கிறது. இதில் 3000mAh பேட்டரி உள்ளது, இதில் 3GB ரேம் கொண்டுள்ளது
Lyf Earth 2
விலை : Rs 9,499
இந்த போனில் 13MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது. இதில் 2500mAh பேட்டரி உள்ளது. இதனுடன் இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
Kodak Ektra
விலை: Rs 9,990
இந்த போனில் 13MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது.. இதில் 3000mAh பேட்டரி உள்ளது. இதில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
itel it1520
விலை Rs 6,750
இந்த போனில் 13MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது.. இத்ஜனுடன் இதில் 13MP பின் கேமராவும் உள்ளது. இது ஆண்ட்ரோய்ட் மர்ச்மேள்ளவில் வேலை செய்கிறது இதில் 2500mAh பேட்டரி உள்ளது.
InFocus M680
விலை : Rs 8,950
இந்த போனில் 13MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது. இதில் 5.5-இன்ச் டிஸ்ப்ளே உள்ளது இதில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது
Zopo Speed X
விலை : Rs 11,499
இந்த போனில் 13MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது இதில் 2680 mAh பேட்டரி கிடைக்கிறது இதில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உள்ளது.
Micromax Canvas Selfie
இந்த போனில் 13MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது இதில் 2GB யின் ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 2300mAh பேட்டரி உள்ளது.
Lenovo K8 Note
விலை: Rs 13,999
Lenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் சிறந்த போனாக இருக்கிறது இதில் 3 & 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.
Samsung Galaxy J7 Max
விலை : Rs 16,900
சாம்சங்கின் இந்த போனில் 13MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது. இதில் 3300mAh பேட்டரி உள்ளது.. இது ஆண்ட்ரோய்ட் நுகாவில் வேலை செய்கிறது. இதில் 4GB ரேம் உள்ளது
Oppo F3
இது ஒரு செல்பி- சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் Oppo F3 Plus ஒரு அழகான பவர்புல் போன். இதில் 4 GB ரேம் உடன் 64GB வரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 6 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் பிரைமரி கேமரா 16MB இருக்கிறது மற்றும் பிரண்ட் 16 & 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிறது ..
ZTE Nubia M2 Lite
ZTE Nubia M2 Lite 16MP முன் பேசிங் கேமரா உடன் வருகிறது.. இதில் 3000mAh பேட்டரி உள்ளது. இதில் 4GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
Micromax Canvas Infinity
Micromax Canvas Infinity .இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 X 1440) பிக்சல் இருக்கிறது.. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 2900 mAH பேட்டரி உடன் வருகிறது
OnePlus 5
இதில் 6 & 8 GB GB ரேம் உடன் 64 லிருந்து 128 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். மற்றும் இதில் 5.8 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 2080))பிக்சல் இருக்கிறது.. இதன் பிரைமரி கேமரா 20 MP மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் பெரிய 3300 mAH பேட்டரி உடன் வருகிறது.
Samsung Galaxy A5
Samsung Galaxy A5 ல் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (720x1280) பிக்சலாக உள்ளது,. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 2300 mAH பேட்டரி இருக்கிறது. .இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது
Vivo V5s
இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா உள்ளது. இதனுடன் இதில் 13MP பின் கேமரா உள்ளது,. இதில் 4GB की ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது
Vivo V5 plus
இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா உள்ளது. இதன் 16MP பின் கேமரா. கொடுக்கப்பட்டுள்ளது இதில் 4GB யின் ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது
Vivo V7 Plus
இந்த போனில் 24MP முன் பேசிங் கேமரா உள்ளது அது செல்பியில் மிக சிறந்ததாக இருக்கும். இதனுடன் இதில் 13 MP பின் கேமரா கொடுக்க பட்டுள்ளது. இதில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.. இது ஆண்ட்ரோய்ட் 7.1 இயங்குகிறது